ஏர்செல் வழங்கும் இலவச 3ஜி வசதி....

Written By:

ஏர்செல் நிறுவனம் புதிதாக சிறப்புச்சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி 30 நாட்களுக்கு, தினமும் 3 மணிநேரம் இலவச 3ஜி இன்டர்நெட் சேவையை அனுபவிக்கலாம்.

ஏர்செல் வழங்கும் இலவச 3ஜி வசதி....

இதை 'மார்னிங் ஸ்கீம்' என அழைக்கும் ஏர்செல், தினமும் 3 மணிநேரம் அளவில்லா 3ஜி இன்டர்நெடையே இலவசமாக தரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை நீங்கள் பெற்றால், தினமும் அதிகாலை 6 மணி முதல் 9 மணிவரை பயன்படுத்தலாம். அதுவும் அன்லிமிடெட்!

இந்த சேவையைப் பெற நீங்கள் ஏர்செல் பயனாளராக இருந்து, *122*456# என்ற எண்ணுக்கு கால் செய்யவேண்டும். தகவல்கள் கிடைக்கும். இதனால் அதிவேகமான இன்டர்நெட் வசதியை பெறலாமென்றாலும் கட்டணங்கள் தாறுமாறாக இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த சேவைக்கான கட்டணங்கள் ரூ.7ல் ஆரம்பித்து ரூ.977 வரை என்று கூறப்பட்டுள்ளது!

வானிலிருந்து இந்தியா...அழகிய, அரிய படங்கள்...

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot