ஏர்செல் அதிரடி : டேட்டாவுடன் 70 நாட்களுக்கு அன்லிமிடெட் ஆபர்.!

By Prakash
|

ஏர்செல் நிறுவனம், அசாமில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழற்கிவருகிறது, மேலும் ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் கம்யுனிகேசன் என்ற மலேசியா நிறுவனம் 74 சதவிகித பங்குகளையும், மற்றும் சிண்டியா செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் 26 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளது.

ஏர்செல் தமிழ்நாட்டிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தொலைதொடர்பு சந்தையில் பெரும் முன்னிலை வகிக்கிறது. மேலும் தற்போது ஜியோவிற்க்கு போட்டியாக பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருகிறது. தற்போது அறிவித்துள்ள ஏர்செல் ஆபர் பொருத்தமாட்டில் மிக அருமையாக கால்அழைப்பு சேவைகள் மற்றும் டேட்டாவிற்க்கு பல சலுகைகள் அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

ஏர்செல்:

ஏர்செல்:

ஏர்செல் பொருத்தமாட்டில் தமிழ்நாட்டை சார்ந்த மிகப்பெரிய நிறுவனம். தற்போது ரம்சான் வருவதால் அந்நிறுவனம் ரூபாய்.786க்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவிதத்துள்ளது. இதற்க்கு முன்னால் அசாமில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கிவந்தது.

புரட்சிகரமான திட்டம்:

புரட்சிகரமான திட்டம்:

ஏர்செல் ரூ. 786 திட்டமானதுஇசிறப்பான கால் அழைப்புகள் மற்றும் 3ஜி டேட்டா பயன்பாடுகளுக்கு பொருந்தும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. இவை புரட்சிகரமான திட்டம் என்று ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூபாய்.786க்கு ரீசார்ஜ்:

ரூபாய்.786க்கு ரீசார்ஜ்:

ஏர்செல் வாடிக்கையாளர்கள் தற்போது ரூபாய்.786க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 1ஜிபி வீதம் 70 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் இலவச கால் அழைப்புகள் இவற்றில் சேரும்.

ரம்சான்:

ரம்சான்:

ஏர்சல் நிறுவனம் ரம்சான் பண்டிகையை கொண்டாடும் விதமாக இந்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது, மேலும் பல்வேறு வாடிக்கையாளர்கள் இந்த ஆபரை வரவேற்றுள்ளனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
Aircel Now offers Unlimited Calls and 1GB Data Per Day for 70 Days at Rs. 786 in Tamil Nadu: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X