Home
News

தனது வாடிக்கையாளர்களை அசத்த ஏர்செல்லின் புதிய திட்டம்

By Karthikeyan
தனது வாடிக்கையாளர்களை அசத்த ஏர்செல்லின் புதிய திட்டம்

இந்தியாவில் பரந்த அளவில் தொலைத் தொடர்பு சேவையை ஆற்றி வரும் ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த புதிய திட்டத்திற்கு பாக்கெட் பட்டிஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த பாக்கெட் பட்டிஸ் திட்டம் ஏர்செல்லின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிட்டட் சர்பிங் மற்றும் டெக்ஸ்டிங் வசதியை வழங்குகிறது. இந்திய இளசுகளைக் குறிவைத்து வந்திருக்கும் இந்த திட்டம் ரூ.22க்கு 100எம்பி 3ஜி டேட்டாவையும் மற்றும் 600 ப்ரீ லோக்கல் மற்றும் தேசிய எஸ்எம்எஸ்ஸையும் வழங்குகிறது.

இதுபோல் மேலும் பல திட்டங்களை பல்வேறு கட்டணங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களை அசத்த இருக்கிறது.

அதாவது ரூ.22க்கு 3 நாள்களுக்கு அன்லிமிட்டட் 2ஜி சேவையையும், 100எம்பி 3ஜி டேட்டாவையும் லோக்கல் மற்றும் இந்திய அளவில் 600 எஸ்எம்எஸ்களை செய்யும் வசதியையும் வழங்குகிறது ஏர்செல்.

ரூ.88க்கு 15 நாள்கள் அன்லிமிட்டட் 2ஜி சேவை, 250எம்பி 3ஜி டேட்டா மற்றும் 3000 எஸ்எம்எஸ்களை அனுப்பும் வசதி போன்றவற்றை வழங்குகிறது.

ரூ.128க்கு 30 நாள் அன்லிமிட்டட் 2ஜி சேவை, 500எம்பி டேட்டா மற்றும் 6000 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.198க்கு 30 நாள் அன்லிமிட்டட் 2ஜி சேவை, 1ஜிபி 3ஜி டேட்டா, மற்றும் 600 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகியவற்றை வழங்குகிறது ஏர்செல்.

ஆனால் ஏற்கனவே எஸ்எம்எஸ் பேக்கை ஆக்டிவேட் செய்திருப்பவர்களுக்கு ப்ரீ எஸ்எம்எஸ் சேவை கிடையாது என்று ஏர்செல் அறிவித்திருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X