Home
News

ரூ.82/- மற்றும் ரூ.83/-க்கு எல்லாமே கிடைக்கும் - ஏர்செல் அதிரடி.!

புதிதாய் அறிமுகமாகியுள்ள கட்டண சலுகைகள் என்னென்ன.? அதன் நன்மைகள் என்னென்ன.?

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் சேவைகள் ரூ.303/-ல் இருந்து தொடங்குகிறது என்பது தெளிவான பின்னர் அதற்கு இணையான கட்டண சலுகைகளை இதர நிறுவங்கள் அதன் கட்டண சலுகைகளை திருத்தும் நோக்கில் புதிய சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளன.

அப்படியாக, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நெட்வெர்க்களில் ஒன்றான ஏர்செல் தன் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு புதிய சலுகை வாய்ப்பை கொண்டு வந்துள்ளது. புதிதாய் அறிமுகமாகியுள்ள கட்டண சலுகைகள் என்னென்ன.? அதன் நன்மைகள் என்னென்ன.?

நன்மை

நன்மை

ஏர்செல் நிறுவனம் அதன் ரூ.82/- உடன் ரூ.83/-க்கு ஒரு புதிய தரவு திட்டத்துடன் இணைத்து ரோமிங் மற்றும் மலிவு விலை வாய்ஸ் கால் நன்மைகளை அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

ரூ.83/-

ரூ.83/-


ரூ.83/-க்கு முதல் ரீசார்ஜ் செய்யும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பேச்சு நேரம், குறைந்தவிலை அழைப்பு மற்றும் இலவச தேசிய உள்வரும் ரோமிங் என்ற பெரும் நன்மைகளை 180 நாட்கள் அனுபவிக்கலாம்.

ரூ.82/-

ரூ.82/-

இந்த திட்டம் விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஏர்செல் கூறியுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மேலும் ரூ.82/- ரீசார்ஜ் செய்ய 2ஜிபி அளவிலான தரவை அனுபவிக்க முடியும். இந்த தரவு 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.165/-க்கு

ரூ.165/-க்கு

புதிய ஏர்செல் சந்தாதாரர்கள் வெறும் ரூ.165/-க்கு டாக்டைம், இலவச உள்வரும் ரோமிங், நீட்டிக்கப்பட்ட தரவு போன்ற பல நன்மைகளை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.15/-க்கு

ரூ.15/-க்கு

கடந்த மாதம், ஏர்செல் வெறும் ரூ.15/-க்கு ஒரு மணி நேரம் முழுமையான வரம்பற்ற 3ஜி திட்டம் ஒன்றை பிரத்யேகமாக தமிழ்நாடு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

டிப்ஸ் : எது போலி..? எது நிஜம்..? கண்டுபிடிப்பது எப்படி.!?

Best Mobiles in India

English summary
Aircel Launches New FRC 83 With Free Incoming Roaming Calls Along With 2GB of Data With SRC 82. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X