சுதந்திர தினத்தை ஒட்டி ஏர்செல் வழங்கும் மெகா ஆஃபர்!
oi
-Staff
By Super

ஆகஸ்டு 15ம் தேதியை குறிப்பிடும் வகையில் ரூ. 1,508 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் இந்த டியூவல் சிம் வசதி கொண்ட அல்காடெல் ஓடி-318 மொபைலை பெறுவதோடு இதில் நிறைய சிறப்பு சலுகைகளும் உள்ளது.
1508 நிமிடங்கள் டாக் டைம், 1508 நேஷனல் எஸ்எம்எஸ் மற்றும் 1508 எம்பி வரை 2ஜி வசதி ஆகிய அனைத்தும் 90 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது ஏர்செல்.
நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சலுகைகள் கொண்ட அல்காடெல் ஓடி-318 மொபைலை ஏர்செல் ஸ்டோர்களில் இன்று பெறலாம்.
சமீபத்தில் தான் ஐபோன் 3-ஜிஎஸ் ஸ்மார்ட்போனை ரூ. 13,000 விலையில் கொடுத்து அனைத்து வாடிக்கையாளர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஏர்செல் நிறுவனம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த சாதனையை செய்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications