தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரோமிங் கட் ஏர்செல் அறிவிப்பு

Written By:

தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இந்தியாவின் தென் மாநிலங்களில் இலவச ரோமிங் சேவையை வழங்கியது ஏர்செல். இதன் படி இம்மாநிலங்களின் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது ரோமிங் எனப்படும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரோமிங் கட் ஏர்செல் அறிவிப்பு

இந்த ரோமிங் சேவையை பெற எவ்வித ஸ்பெஷல் பேக் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என ஏர்செல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு ரோமிங்கின் போது அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நொடிக்கு 1 பைசாவும், இலவச இன்கமிங் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் பாக்கெட் இண்டர்நெட் பேக்குகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது ஜூன் 11, 2015 முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read more about:
English summary
Aircel has introduced incoming roaming calls in the five states of South India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot