ஏர்செல் 1+3 ஆஃபர், தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்களை பார்க்க நீங்க ரெடியா

Posted By:

ஐபிஎல் கிரிகெட் போட்டிகள் விரைவில் துவங்க இருக்கும் நிலையில் ஏர்செல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1+3 என்ற சலுகையை அறிவித்துள்ளது.

ஏர்செல் 1+3 ஆஃபர், தோனியை பார்க்க நீங்க ரெடியா

இதன் மூலம் வாடிக்கையளர்கள் 69 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் முழு டாக்டைம் கிடைப்பதோடு இலவச ஏர்செல் நிமிடங்கள் மற்றும் 69 எம்பி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சலுகை ரூ.69, 129 மற்றும் 209 ரூபாய்களுக்கும் பொருந்தும்.

மேலும் ஸ்பெஷல் ரீசார்ஜ் செய்பவர்கள் ஏர்செல் 1+3 போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும், இப்போட்டியின் வெற்றியாளர்கள் தங்கள் நண்பர்களுன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

English summary
“Aircel 1+3 Offer” announced for IPL S8. Aircel has announced a new product offering for the upcoming season of the IPL. Under this pre-paid Aircel customers will get a full talktime, data usage and more.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot