புதிய அக்னிபாத் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்!
oi
-Staff
By Super

அதிகமான வாடிக்கையாளர்கள் புதிய கேம்களை டவுன்லோட் செய்து விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் தகவல்களுக்காக இங்கே ஒரு கேம் அப்ளிக்கேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் என்ற ஹிந்தி திரைப்படம், கேமாக வெளியிடப்பட்டுள்ளது.
அக்னிபாத் என்ற இந்த திரைப்படம் கரன் மல்கோத்திரா இயக்கி, ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியிடப்பட்டது.
இந்த அக்னிபாத் கேமினை ஆன்ட்ராய்டு 2.1 இயங்குதளத்தில் பெறலாம். மேலும் பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியான இந்த கேம் அப்ளிக்கேஷனை ஃப்ரீயாக டவுன்லோட் செய்ய முடியும். இந்த அக்னிபாத் கேமில் 3 லெவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எப்போதும் எலக்ட்ரானிக் சாதனங்களுடன் வேலை செய்து கொண்டிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கேம்களில் இருந்து ஒரு மாற்றத்தினை பெற இது போன்ற ஃப்ரீ கேம்கள் மிகவும் உதவியாக இருக்கும். இந்த கேமின் விவரத்தினை கூகுள் ப்ளேவில் எளிதாக பெறலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications