கூகுள், நெட்பிக்ஸ், அமேசானுக்கு ஆப்புவைக்கும் ரிலையன்ஸ் வீடியோ.!

இதனால் கூகுள், நெட்பிக்ஸ், அமேசான் பிரைம், ஸ்போட்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ வீடியோ ஸ்டீமிங் மார்க்கெட்டில் நுழைய இருக்கின்றது.

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைபேசி சந்தையில், மிகக் குறைந்த விலையில், அளவில்லா வாய்ஸ் கால்களையும், டேட்டாவையும் வழங்கி வருகின்றது.

கூகுள், நெட்பிக்ஸ், அமேசானுக்கு ஆப்புவைக்கும் ரிலையன்ஸ் வீடியோ.!

ஜியோ நிறுவனத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், வீடியோ ஸ்டீமிங் மார்க்கெட்டில் நுழைய இருக்கின்றது.
குறைந்த கட்டணத்தில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதனால் கூகுள், நெட்பிக்ஸ், அமேசான் பிரைம், ஸ்போட்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ வீடியோ ஸ்டீமிங் மார்க்கெட்டில் நுழைய இருக்கின்றது.

போட்டியாக மாறிய ஜியோ:

போட்டியாக மாறிய ஜியோ:

ஜியோ உண்மையான போட்டியாளர்களாக ஏர்டெல், வோடபோன் இந்தியா ஆகிய நிறுவனங்களாக இல்லை. தற்போது கூகுள், நெட்பிக்ஸ், ஸ்பிட்பிஸ், பேஸ்புக் உடன் போட்டி போடுவதை ஜியோ நிறுவனம் நீண்ட காலமாக கொண்டுள்ளது.

வீடியோ காண முடியும்:

வீடியோ காண முடியும்:

ஜியோ நிறுவனம் மூலம் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், இசை நூலகம், ஸ்ட்ரீமிங் டிவி சேவை உள்ளிட்டவைகளை வழங்கின்றது. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வளர்ந்து வளரும் வகையில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

ஜியோ லாபம்:

ஜியோ லாபம்:

கடந்த 2018 அக்டோபரில் ஜியோ நிகர லாபம் 65 சதவீதம் அதிகரித்துள்ளத. 2018-2019 நிதியாண்டில் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு இலாபம் 831கோடி ரூபாய இருந்தது. 2017-2018 நிதியாண்டில் லாபம் ரூ.504 கோடியாகும். ஜியோவின் பயணம் மிகவும் குறிப்பிடதக்கது.

 வலுவான நெட்வொர்க்:

வலுவான நெட்வொர்க்:

ஜியோ நிறுவனம் 280 மில்லியன் வாடிக்ககையாளர்களுடன் உலகின் மிகப்பெரிய மொபைல் தரவு நெட்வொர்களில் வலுவான நெட்வொர்க்காக வளர்ந்து வருகின்றது.

4 ஜி இணைப்பில் கிடைக்கும்:

4 ஜி இணைப்பில் கிடைக்கும்:

பெஹலா டிவி, பெலாலா கேமரா, பெலாலா, இன்டர்நேஷனல் மற்றும ;பெல்லா செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உடன் இந்தயிவில் 4ஜி இணைப்பில் இந்த டிவிகளையும் ஜியோ வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம்.

அமேசான், நெட்பிக்ஸ், கூகுள் ஆப்பு:

அமேசான், நெட்பிக்ஸ், கூகுள் ஆப்பு:

அமேசான், நெட்பிக்ஸ், கூகுள், ஸ்போட்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாகவும் உருவெடுத்துள்ளது. மேலும், மலிவான விலையில் லைவ் ஸ்டிரீமிங் வீடியோக்களையும் வழங்க இருப்பதால், ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் குஷியாகி உள்ளனர்.

Best Mobiles in India

English summary
after telecom reliance jio plans disrupt video streaming market : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X