இந்தியாவில் இலவச வை-பை : கூகுளை தொடர்ந்து பேஸ்புக்..!

|

கூகுளை தொடர்ந்து மாபெரும் சமூக ஊடக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கும் இந்திய இரயில் நிலையங்கள் இலவச வை-பை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளுக்காக இந்திய ரயில்வே உடன் ஆன பேச்சுவார்த்தையிலும் பேஸ்புக் ஈடுபட்டுள்ளது.

இது சார்ந்த தகவலை வழங்கிய இந்திய ரயில்வேயில் தொடர்பு மேற்கையான, ரெயில்டெல் தலைவர் ஆர்.கே. பகுகுணாவின் படி பேஸ்புக் நிறுவனம் இந்திய ரயில் நிலையங்களிலும் அதே சமயம் இந்திய கிராமங்களிலும் அதன் வைஃபை வசதியை விரிவடைய வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அருகாமை :

அருகாமை :

பேஸ்புக் இந்தியா தனது வைஃபை முயற்சிகாக எங்களை அணுகினார்கள், இத்திட்டத்தில் ரயில்வே நிலையங்களின் வழியாக உள்ள அருகாமை கிராமங்களுக்கும் இணைய அணுகல் பெறும் திட்டத்தை விரிவுபடுத்த பேஸ்புக் திட்டமிடுகிறது என்றும் ஆர்.கே. பகுகுணா தெரிவித்துள்ளார்.

4,000 ரயில் நிலையங்கள் :

4,000 ரயில் நிலையங்கள் :

ஆப்டிக் பைபர் சார்ந்த நெட்வொர்க்கை சுமார் 4,000 ரயில் நிலையங்கள் முழுவதும் நிகழ்த்தும் வண்ணம் ரெயில்டெல் நிறுவனம் தயாராக உள்ளது.

கூட்டு :

கூட்டு :

இந்த இந்திய நிறுவனம் தற்போது கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ரெயில்வயர் பிராண்டட் வை-பை ஹாட்ஸ்பாட்களை உருவாக்கி கொண்டிருக்கிறது.

முயற்சி :

முயற்சி :

உடன் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 100 இந்திய ரயில் நிலையங்களை டேட்டா நெட்வொர்க் முலம் இணைக்க முயற்சிக்கிறது.

சிறிய ரயில் நிறுத்தம் :

சிறிய ரயில் நிறுத்தம் :

ஆனால் மறுபக்கம் இருக்கும் கூகுள் ஆதரவு திட்டம் போல் இல்லாமல், ரெயில்டெல் நிறுவனமானது கூடுதல் அணுகல் புள்ளிகள் வழியாக அயல் கிராமங்களில் இணைய வசதி கிடைக்க செய்ய திட்டமிடுகிறது, அதாவது சிறிய ரயில் நிறுத்தங்களில் இணைய வசதி.

2 மில்லியன் மக்கள் :

2 மில்லியன் மக்கள் :

கூகுள் - ரெயில்டெல் இணைய திட்டத்தின் கீழ், 21 ரயில் நிலையங்களில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும் இலவச வை-பை அணுகல் பெறுகின்றனர்.

25 கி.மீ. வரை :

25 கி.மீ. வரை :

இந்த பேஸ்புக் இணைய திட்டத்தின் ஊடாக, இணைக்கப்பட்ட ரயில் நிறுத்தத்தில் இன்னும் பல கூடுதல் அணுகல் புள்ளிகள் 10 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்து 25 கி.மீ. வரையிலாக அதிகரித்துக்கொள்ள முடியும் என்கிறார் ஆர்.கே. பகுகுணா.

1ஜிபிபிஎஸ் :

1ஜிபிபிஎஸ் :

ஒளியிழை , உள்ளூர் பகுதிநெட்வொர்க் (LAN) மற்றும் ஒவ்வொரு நிலையத்ழும் 1ஜிபிபிஎஸ் இன்டர்நெட் பேக்ஹால் வை-பை அமைப்பு மின்சாரம் போன்ற பல அடிப்படை வசதிகளை செய்யும் திறன் ரெயில்டெல்லிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஐபோனின் பின்புறத்தில் சிறிய ஓட்டை, இது எதற்கு.??


பேஸ்புக் மெஸஞ்சரின் 'ஆட் காண்டாக்ட்' அம்சம், என்ன லாபம்..?!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
After Google, Facebook may offer wifi at railway stations, nearby villages. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X