Home
News

மலிவு விலையில் கிடைக்கும் பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா வவுச்சர்கள்: இதோ பட்டியல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் தனது பயனர்களுக்கு 4ஜி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. எனவே பயனர்கள் அதிகவே இன்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இப்போது பிஎஸ்என்எல் மலிவு விலையில் வழங்கும் 4ஜி டேட்டா வவுச்சர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். கண்டிப்பாக இந்த திட்டங்கள் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.16 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.16 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.16 விலையில் 4ஜி டேட்டா வவுச்சரை வழங்குகிறது. மேலும் இது ‘Mini_16'என்றும் அழைக்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டம் பயனருக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்
இந்த டேட்டாவை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அந்த டேட்டா நன்மை தானாகவே காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.56 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.56 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.56 டேட்டா ரீசார்ஜ் வவுச்சர் ஆனது 10ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த வவுச்சர் ‘C_DATA56' என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த டேட்டா வவுச்சரின் வேலிடிட்டி 10 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.75 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.75 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் special tariff vouchers (STVs) 75 ஆனது 50 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் இந்த 4ஜி டேட்டா வுவச்சர் ஆனது 50 நாட்களுக்கு 2ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும்ரூ.75 டேட்டா வவுச்சரில் 100 நிமிட இலவச குரல் அழைப்பு நன்மையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.94 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.94 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் special tariff vouchers (STVs) 94 ஆனது 75 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் இந்த 4ஜி டேட்டா வுவச்சர் ஆனது 75 நாட்களுக்கு 3ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த வவுச்சரில் 100 நிமிட இலவச குரல் அழைப்பு நன்மையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.97 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.97 டேட்டா வவுச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.97 டேட்டா வவுச்சர் ஆனது STV_97 என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த டேட்டா வவுச்சரில் தினசரி 2ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் ரூ.97 ரீசார்ஜ் வவுச்சரின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்தடேட்டா வவுச்சரில் 100 எஸ்எம்எஸ் மற்றும் லோக்தம் கன்டென்ட் நன்மையும் உள்ளது.

 பிஎஸ்என்எல் ரூ.98 வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.98 வவுச்சர்

பிஎஸ்என்எல் ரூ.98 வவுச்சர் ஆனது 22 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த வவுச்சர் பயனர்களுக்கு தினசரி
2ஜிபி அளவிலான டேட்டா நன்மையும் வழங்குகிறது.. குறிப்பாக பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா வவுச்சர்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும் அதேபோல் பிஎஸ்என்எல் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 4ஜி டேட்டா வவுச்சர்கள் பற்றிய செய்தியை வெளியிட்டது
telecomtalk வலைத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Affordable 4G Data Vouchers offered by BSNL: Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X