பாதகமானதா வாட்ஸ்ஆப் செயலி - ஒரு பார்வை

By Meganathan
|

ஸ்மார்ட்போன்கள் கற்பனை செய்ய முடியாத அளவு பிரபலமாகிவிட்டதோடு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது எனலாம். இதற்கு காரணமாக பல இலவச செயலிகளை கூற முடியும். அதுவும் விளம்பரங்கள் இல்லாமல், எவ்வித இடையூறும் இல்லாமல் இருப்பதால் இந்த செயலி பலரையும் ஈர்க்கின்றது.

பிடித்தமானவர்களுடன் இணைப்பில் இருப்பது நல்ல விஷயம் தான், ஆனால் வேலை செய்யும் இடங்களில் கவனத்தை தவற விடாமல் இருப்பது மிகவும் அவசியமானதாகும்.

போட்டோ

போட்டோ

வாட்ஸ்ஆப் செயலியில் இருப்பவர்கள் அடிக்கடி ப்ரோபைல் போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ்களை மாற்றுவதால் அடிக்கடி அதனை பார்க்கும் ஆவலை அதிகரிக்கின்றது.

குறுந்தகவல்

குறுந்தகவல்

மொபைல் போன் சிறிய பீப் கொடுத்தால் உடனே அதிக ஆவலுடன் அதனினை பார்க்க வேண்டும், அந்தளவு அதற்கான அவசியம் ஏற்படுகின்றது.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் செயலி குறுந்தகவல்களின் மூலம் மற்றவர்களிடம் இணைப்பில் இருப்பதால் நேரில் செல்ல வேண்டிய அவசியத்தை குறைக்கின்றது.

அடிமை

அடிமை

வாட்ஸ்ஆப் அடிமை தனத்தில் இருந்து மீள்வது எப்படி, சிறிய பழக்கவழக்கங்களின் மூலம் வாட்ஸ்ஆப் அடிமை தனத்தை போக்குவது எப்படி எந்பதை பாருங்கள்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

அடிக்கடி வாட்ஸ்ஆப் செயலியை பார்ப்பதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். முடிந்த வரை மற்ற செயல்களின் ஈடுபடலாம்.

ஸ்மார்ட்போனுடன்

ஸ்மார்ட்போனுடன்

ஸ்மார்ட்போனுடன் செலவிடும் நேரத்தை குறைத்து மற்றவர்களிடம் நேரத்தை செலவழிக்கலாம்.

மெசேஜ்

மெசேஜ்

முன்பின் தெரியாதவர்களிடம் உரையாடுவதை நிறுத்தலாம். இதன் மூலம் உங்களது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

சிறுவர்கள்

சிறுவர்கள்

இளசுகளுக்கு இவைகளை பின்பற்றுவது சற்று கடினமான விஷயம் தான் இருந்தும் கடைசி முயற்சியாக வாட்ஸ் ஆப் செயலியை சிறிது நாட்களுக்கு அன்இன்ஸ்டால் செய்து வைக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Adverse Effects Of Using WhatsApp Messaging App. check out here some Adverse Effects Of Using WhatsApp Messaging App. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more