Home
News

'இரண்டாம் பனிப்போர்' தொடங்க காரணமாகுமா 'தாட் மிசைல்'..?!

By Muthuraj

'டெட்ர்மினல் ஹை ஆல்டிட்யூட் ஏரியா டிஃபென்ஸ்' (Terminal High Altitude Area Defense) எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் சுருக்கம் தான் தாட் (THAAD). தாட் சிஸ்டம் ஆனது குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை என மூன்று வகைப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணைகளை வழியிலேயே தாக்கி அழிக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அமெரிக்க அதிநவீன ஆயுதமாகும். இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பானது (anti-missile system) வடகொரியாவிடமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'இரண்டாம் பனிப்போர்' தொடங்க காரணமாகுமா 'தாட் மிசைல்'..?!

ஐநா-வின் வார்த்தைகள், உலக நாடுகளின் கண்டனம், அண்டை நாடுகளின் மிரட்டல் என எதையும் காதில் போட்டுக்கொள்ளாத வடகொரியா 'தாட் மிசைல்' அமைப்பை நிறுவுவதிலும் அதே நிலையை கையாள்கிறது.

உறவுகள் அழியும் :

உறவுகள் அழியும் :

வடகொரியாவானது 'தாட் மிசைல்' அமைப்பை தென்கொரியாவிற்கு எதிராக நிறுவுவதின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மலர்ச்சியடையும் உறவுகள் முற்றிலுமாக அழியும் வாய்ப்பு ஏற்படும் என்று சீன தூதர் கருத்து தெரிவுத்துள்ளார்.

ஆயுத போட்டி :

ஆயுத போட்டி :

அதிலும் குறிப்பாக அமெரிக்க ஆயுதமான தாட் மிசைல் அமைப்பை நிறுவுவது, வடக்கு மற்றும் தெற்கு கொரியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் போலொரு ஆயுத போட்டியை உருவாக்கிவிடும் என்றும் சீன தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிராஃபிக் மேப் :

கிராஃபிக் மேப் :

தாட் மிசைல் அமைப்பு நிறுவப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடத்தின் கிராஃபிக் மேப்.

100% துல்லியம் :

100% துல்லியம் :

உலகில் மிக நவீன ஏவுகணை அமைப்பு தாட் மிசைல் சிஸ்டம் என்பதும், தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பததில், இது 100% துல்லியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணினி அமைப்புகள் :

கணினி அமைப்புகள் :

தாட் சிஸ்டம் எதிர் தாக்க வரும் ஏவுகணையை வளிமண்டலத்திற்கு உள்ளே மற்றும் வெளியே சென்று தாக்க கூடியது என்பதும், கணினி அமைப்புகள் அல்லது மென்பொருள் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளும் வசதி கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கப்படம் :

விளக்கப்படம் :

தாட் மிசைல் அமைப்பானது கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்து தனது இலக்கை தவறியாதே இல்லை, உடன் தாட் செயல்படும் முறை பற்றிய விளக்கப்படம்.

நிறுவல் :

நிறுவல் :

அப்படியான, தாட் மிசைல் அமைப்பை சீனா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமைக்க வட கொரியா திட்டமிட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா எச்சரிக்கை :

சீனா எச்சரிக்கை :

வட கொரியாவின் பாதுகாப்பு காரணம் கருதி தாட் மிசைல் அமைக்கப்பட்டால் எந்த விதமான கருத்தும் இல்லை, ஆனால் அது தவிர்க்க முடியாமல் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இலக்காக இருந்தால் நிச்சயம் பிரச்சனை தான் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உறுதி : செயற்கை சூரியனை உருவாக்குகிறது சீனா..!


பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Advanced THAAD missile system would trigger a Cold War. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X