இரண்டு சொடுக்கில்! ஐபோனில் கேமரா திறக்கும் வசதி!
oi
-Staff
By Super

அடடா! ஐபோனில் தான் எத்தனை அதிசயம் என்று அனைவரையும் வியக்க வைத்து கொண்டிருக்கிறது ஆப்பிள். புதிய கிராபர் கேமரா என்ற ஷார்ட்கட் அப்ளிக்கேஷனை உருவாக்கி உள்ளது ஆப்பிள். இந்த கேமரா ஷார்ட்கட் மூலமாக, ஸ்மார்ட்போனை அன்லாக் செய்து பின்பு தான் கேமரா ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை.
ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே நேரடியாக கேமரா ஆப்ஷனை பயன்படுத்த முடியும் என்பது தான் இதன் ஸ்பெஷல். இந்த ஸ்பெஷல் வசதியை ஐஓஎஸ் 5.1 ஆப்பேரட்டிங் சிஸ்டம் இல்லாமலேயே பயன்படுத்தும் சவுகரியத்தினை ஆப்பிள் உருவாக்கி உள்ளது.
கிராபர் கேமரா அப்ளிக்கேஷன் மூலம் இந்த வசதியை பெறலாம். தொழில் நுட்ப சாதனங்களில் இப்போது இருப்பது ஆப்பிள் சீசன் போலிருக்கிறது. அடுத்து அடு்தது ஆப்பிளின் புதிய தொழில் நுட்பங்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications