செல்பீ ஆர்ம், நீங்க எப்ப இந்த செல்பீ ஸ்டிக்கினை வாங்க போறீங்க

Written By:

ஸ்மார்ட்போனில் முன்பக்க கேமரா ஆரம்பத்தில் விணோதமாக தெரிந்தாலும், இன்று முன்பக்க கேமரா இல்லாத ஸ்மார்ட்போனே இல்லை எனலாம். அந்தளவு முன்பக்க கேமரா மற்றும் செல்பீ உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கின்றன.

செல்பீ ஆர்ம், நீங்க எப்ப இந்த செல்பீ ஸ்டிக்கினை வாங்க போறீங்க

செல்பீ எடுக்கும் போது சில சமயங்களில் புகைப்படங்களில் தனியாக இருக்கும் நிலையை மாற்றும் புதிய வகை செல்பீ ஸ்டிக் ஒன்று வெளியாகியுள்ளது.

செல்பீ ஆர்ம், நீங்க எப்ப இந்த செல்பீ ஸ்டிக்கினை வாங்க போறீங்க

ஜஸ்டின் க்ரோவ் மற்றும் அரிக் ஸ்னீ புதிய வகை செல்பீ ஸ்டிக் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த செல்பீ ஸ்டிக் பார்க்க கை போன்றே காட்சியளிக்கின்றது. இதனால் செல்பீ புகைப்படங்களில் இனி தனியாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

 

English summary
The Selfie Arm is a concept product for those who seek company in their photos without the messy business of human interaction.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot