Just In
- 8 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 8 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 9 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 10 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆக்ட் பைபர்நெட் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! என்ன தெரியுமா?
ஆக்ட் பைபர்நெட் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிறுவனம் அதன் தற்போதைய மற்றும் புதிய
பயனர்களுக்கு திருத்தப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.

அதன்படி பெங்களூரு, டெல்லி,ஹைதராபாத் அல்லது சென்னையில் உள்ள ஆக்ட் பைபர்நெட் பயனராக இருந்தால், இந்த புதியதிட்டங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பிராட்பேண்ட் திட்டங்களின் இணைய வேகத்தை மேம்படுத்தியதோடு மட்டுமின்றி, அந்த
திட்டங்கள் இப்போது அதிக டேட்டா பயன்பாடு மற்றும் புதிய நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) வரம்பையும் கொண்டுள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம்! உண்மையில் இது என்ன தெரியுமா?

இந்நிறுவனத்தின் விளம்பர திட்டம் என்று கூறப்படும் பிளாட்டினம் திட்டம் ஆனது 200Mbps வரை வேகத்தை வழங்குகிறது, அதேபோல் டயமண்ட் திட்டம் உங்களுக்கு 300Mbps அளவிலான வேகத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இந்நிறுவனம் திட்டங்களின் விலையை மாற்றவில்லை என்றும் இந்த புதிய மாற்றங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு பின்னர்,பிளாட்டினம் திட்டம் 1000ஜிபி அளவிலான டேட்டா 200எம்பிபிஎஸ் வேகத்திற்கு வழங்குகிறது.
குறிப்பிட்ட டேட்டா தீர்ந்த பின்னர் இணைய வேகம் 1எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும் இந்த திட்டத்துடன் 1000ஜிபிஅளவிலான கூடுதல் டேட்டாவைவும் நீங்கள் பெறமுடியும்.

மேலும் டயமண்ட் திட்டத்தை பொறுத்தவரை 1,500ஜிபி அளவிலான டேட்டாவை 300எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் பெறுவீர்கள், கூடுதல் 1000ஜிபி சலுகையுடன் மொத்தம் 2500ஜிபி வரை நீங்கள் பெறலாம்.

இந்த திட்டங்களின் விலை முறையே ரூ.1,049 மற்றும் ரூ.1,349-ஆக உள்ளது. ஆக்ட் பைபர்நெட் சேவையின் கீழ் இந்தஇரண்டு திட்டங்களும் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகக்து, மீதமுள்ளவை அதே டேட்டா வேகம்மற்றும்டேட்டா பயன்பாட்டு வரம்புடன் வருகின்றன.

இதைப்பற்றி மேலும் தகவல் தெரியவேண்டும் என்றால் ஆக்ட் பைபர்நெட் வலைதளத்திற்குச் சென்று கூடுதல் விவரங்களைப் பெறலாம் அல்லது புதிய திட்டங்களுக்கு பதிவு செய்யலாம். பின்பு வீட்டில் இருந்து பணிபுரியும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக நிறுவனம் டேட்டா வேகத்தை திருத்தியுள்ளதாக தெரிகிறது.

அதிக டேட்டா பயன்பாட்டு வரம்புடன் 300Mbps என்கிற இணைய வேகத்தை வழங்குவதென்பது மக்கள் நிலையான இன்டர்நெட் கவரேஜை கவலை இல்லாமல் அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இதன் மூலம் வீடியோ மீட்டிங்களில் கலந்துகொள்ள தடையற்ற இணையத்தை பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086