என்னது.! இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.?! ஜியோ-லாம் இனி ஜுஜுப்பி.!

ஆக்ட் பைபர்நெட் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை ஆக்ட் பிராட்பேண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

By Sharath
|

ஆக்ட் பைபர்நெட் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை ஆக்ட் பிராட்பேண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆக்ட் பைபர்நெட் இன் வேகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திட்டங்களில் மேலும் சில புதிய சலுகைகளை வழங்கியுள்ளனர்.

முன்பு தரப்பட்ட டேட்டா சேவையை இப்போது நியாயமான பயன்பாடு கொள்கையை விட அதிகமான டேட்டா சேவை வழங்கி வருகிறார்கள். பல புதிய திட்டங்களை ஆக்ட் அறிமுகம் செய்து கொன்டே இருக்கிறது. அதன்படி ஆக்ட் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் விலை பட்டியலுடன் கூடிய விபரக்குறிப்புககாளை வெளியிட்டிருக்கிறார்கள்.

மாற்றப்பட்டுள்ள வேகத்தின் விபரக்குறிப்பு:

மாற்றப்பட்டுள்ள வேகத்தின் விபரக்குறிப்பு:

- ரூ.1050 பிராட்பேண்ட் திட்டத்தில் 100Mbps வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. முன்புக்கு வழங்கப் பட்ட 75Mbps

டேட்டா சேவையின் வேகம் இப்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது.

- ஆக்ட்-ஏ-மாக்ஸ் ரூ.1299 திட்டத்தில் 150Mbps வேகத்தில் அப்லோட் மற்றும் டவுன்லோட் சேவை வழங்கப்படுகிறது.

- ஆக்ட் இன்கிரிடிபிள் ரூ.1999 திட்டத்தில் 200Mbps வேகத்தில் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. முன்பு தரப்பட்ட டேட்டா சேவையின் வேகம் 150Mbps என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றப்பட்டுள்ள டேட்டா அளவின் விவரக்குறிப்பு:

மாற்றப்பட்டுள்ள டேட்டா அளவின் விவரக்குறிப்பு:

- ரூ.1050 பிராட்பேண்ட் திட்டத்தில் 600ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்புக்கு வழங்கப் பட்ட 700ஜிபி டேட்டா

இப்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது.

- ஆக்ட்-ஏ-மாக்ஸ் ரூ.1299 திட்டத்தில் 1டிபி அப்லோட் மற்றும் டவுன்லோட்க்கான டேட்டா சேவை வழங்கப்படுகிறது.

- ஆக்ட் இன்கிரிடிபிள் ரூ.1999 திட்டத்தில் 1.5டிபி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. முன்பு தரப்பட்ட
டேட்டா சேவையின் அளவு 1.25டிபி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிகா பைபர் பிராட்பேண்ட் VS ஆக்ட் பிராட்பேண்ட்

ஜிகா பைபர் பிராட்பேண்ட் VS ஆக்ட் பிராட்பேண்ட்

ஜியோ தனது புதிய ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது. ஆக்ட் நிறுவனம் தனது பழைய பிராட்பேண்ட் சேவையில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு ஜியோவிற்கு எதிராக நேரடி போட்டியில் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
ACT Fibernet Revises Broadband Plans, Now Offers Higher Speeds and More FUP : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X