500 ஜிபி கூடுதல் டேட்டா., ரூ.100 தள்ளுபடி: Act broadband திட்டங்களுக்கு அதிரடி சலுகை!

|

ஆக்ட் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு நிறுவனம் சார்பில் 500 ஜிபி கூடுதல் டேட்டா, ரூ.100 தள்ளுபடி என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

3-வது பெரிய பிராட்பேண்ட் நிறுவனமான ஆக்ட் ஃபைபர்நெட்

3-வது பெரிய பிராட்பேண்ட் நிறுவனமான ஆக்ட் ஃபைபர்நெட்

இந்தியாவின் 3-வது பெரிய பிராட்பேண்ட் நிறுவனமான ஆக்ட் ஃபைபர்நெட் மொத்தம் 19 நகரங்களில் அதன் சேவையை வழங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது, அதேபோல் வீட்டில் இருந்த வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும், மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பல்வேறு நன்மைகளோடு புதிய திட்டங்கள்

பல்வேறு நன்மைகளோடு புதிய திட்டங்கள்

ஆக்ட் ஃபைபர் நெட் பல புதிய திட்டங்களை பல்வேறு நன்மைகளோடு அறிமுகப்படுத்தி வருகிறது. இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட வட்டங்களில் தங்களின் விலையை அதிகரித்தது.

இனி செயல்தான்: இறக்குமதி செய்யும் சீன பொருட்கள் என்னென்ன? மத்திய அரசு கேட்ட பட்டியல்!இனி செயல்தான்: இறக்குமதி செய்யும் சீன பொருட்கள் என்னென்ன? மத்திய அரசு கேட்ட பட்டியல்!

இணைய டிராபிக் அதிகரிப்பு

இணைய டிராபிக் அதிகரிப்பு

ஆக்ட் பைபர் அறிக்கையின்படி மார்ச் மாதத்தில் இணைய டிராபிக் அதிகரித்து இருப்பதாகவும், தொடர்ந்து அதிக அளவு ஸ்டிரீமிங் செய்யப்படுவதாகவும் இதன் காரணமாக விலை அதிகரிப்பை நிருவனம் அறிவித்தது. இந்த குறிப்பிட்ட வட்டங்களில் பெங்களூரு, சென்னை, கோவை, ஹைதராபாத், டெல்லி, விஜயவாடா, விசாக், மற்றும் குண்டூர் ஆகியவை அடங்கும்.

உலக வைஃபை தினம்

உலக வைஃபை தினம்

இருப்பினும் நிறுவனம் மீண்டும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்த அறிவிப்பானது உலக வைஃபை தினத்தை கொண்டாடும் விதமாக டேட்டா சலுகை மற்றும் தள்ளுபடியோடு திட்டத்தை அறிவித்தது.

 500 ஜிபி கூடுதல் தரவு சலுகை

500 ஜிபி கூடுதல் தரவு சலுகை

இந்த திட்டமானது ஆக்ட் ஃபைபர் நெட் பயனர்களுக்கு 500 ஜிபி கூடுதல் தரவோடு சில திட்டங்களில் ரூ.100 தள்ளுபடி போன்ற சலுகையை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தை பெறுவதற்கு அதன் வலைதளத்திற்கு சென்று பேனரை கிளிக் செய்ய வேண்டும், அதில் பெயர் முகவரி இமெயில்ஐடி மொபைல் நம்பர் போன்ற தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும், அதோடு வீட்டு எண்ணை குறிப்பிட்டு அதன்பின் ஒரு திட்டத்தை கிளிக் செய்ய வேண்டும்.

ஆன்லைன் பேமெண்ட் செலுத்தலாம்

ஆன்லைன் பேமெண்ட் செலுத்தலாம்

அதில் இந்த ACTWIFI100 கோட்-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். இதை சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லி வட்டாரங்களில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு திட்டத்தை கிளிக் செய்து ஆன்லைன் பேமெண்ட் மூலமாக டெபிட் கிரெடிட் கார்ட் மூலமாக பணம் செல்லுத்தலாம்.

ஏழு திட்டங்களுக்கு கீழ் வழங்கி வருவதாக தகவல்

ஏழு திட்டங்களுக்கு கீழ் வழங்கி வருவதாக தகவல்

மதுரை, குண்டூர், ஹைதராபாத், டெல்லி, காக்கிநாடா, நெல்லூர், திருப்பதி, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கிறது. இந்த திட்டங்களானது டெல்லியில் ஏழு திட்டங்களுக்கு கீழ் வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்மமான வெடிப்புகள்! பிரபஞ்சம் முழுவதும் கேட்கும் தாளம்..!மர்மமான வெடிப்புகள்! பிரபஞ்சம் முழுவதும் கேட்கும் தாளம்..!

100 எம்பிபிஎஸ் வேகம்

100 எம்பிபிஎஸ் வேகம்

இந்த திட்டத்தின் விலை குறித்து பார்க்கையில், இது ரூ.799, ரூ.4,999 ஆகும் இதில் 100 எம்பிபிஎஸ் வேகம் 150 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 500 ஜிபி டேட்டா வழங்குகிறது, அதேபோல் 2500 ஜிபி டேட்டாவோடு கூடுதலாக 1000ஜிபி டேட்டா சலுகையை ஒவ்வொரு மாதத்திற்கும் நிறுவனம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
ACT Fibernet annouced 500 gb extra data and Rs.100 discount for these broadband plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X