இந்தியாவின் விண்வெளி சாதனை

Posted By:

இந்தியாவில் உள்ள இஸ்ரோ(ISRO) அமைப்பு விண்வெளியில் பல சாதனைகளை படைத்துள்ளது.

இஸ்ரோவின் சாதனை மகுடத்தில் அடுத்த வைரக்கல்லாக பிஎஸ்எல்வி, சி. 22 ராக்கெட் திட்டமிட்டபடி நேற்று நள்ளிரவு 11.41 க்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிஎஸ்எல்வி, சி. 22 ராக்கெட்டில் இந்தியாவின் நேவிகேஷனல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்,1 ஏ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீர், நிலம், ஆகாய மார்க்கங்களில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம்.

இந்தியா நள்ளிரவு நேரத்தில், ஒரு ராக்கெட்டை ஏவுவது இதுவே முதல் முறையாகும். பொதுவாக ராக்கெட்டுகள் பகல் நேரத்தில் செலுத்தப்படுவதுதான் வழக்கம். ஆனால் பிஎஸ்எல்வி, சி.22 ராக்கெட்டை பொறுத்தவரை இதில் பொருத்தப்பட்டுள்ள உந்துசக்தி பூஸ்டர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இரவில் செலுத்தப்படுகிறது.


விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக்கோளானது தரைவழி, விமான மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். இதன் நீளம் 44 மீட்டர்.

இந்தியா உருவாக்கியுள்ள பிரத்யேகமான வழிகாட்டி செயற்கைக்கோள் இது. இப்படிப்பட்ட செயற்கைக் கோள்களை வெகு சில நாடுகளே வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SLV,ASLV,PSLV,GSLV MK, GSLV MK II, இவைகள் இந்தியா உருவாக்கியுள்ள ராக்கெட்கள் ஆகும். புதுமையான GSLV MK III ராக்கெட்டை இந்தியா உருவாக்கி வருகிறது.

இதில் PSLV ராக்கெட் 1994 முதல் இதுவரை 23 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 35 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 63 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவே இந்தியாவின் விண்வெளி சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.


கிழே உள்ள சிலைட்சோவில் இந்தியாவின் விண்வெளி சாதனைகளில் முக்கிய அங்கமாக இருக்கும் PSLV ராக்கெட்டின் படங்களை காணலாம்.

Click Here For New Gadgets Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

PSLV ராக்கெட்டின் படங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot