வீடியோ அழைப்பு அப்படி இருக்கும்: 720 பிக்சல் எச்டி வெப்கேம் உடன் ஏசர் டிராவல்மேட் பி2 லேப்டாப்!

|

ஏசர் லேப்டாப் ஆனது 65 வாட்ஸ் சார்ஜர் மற்றும் 720 பிக்சல் எச்டி வெப்கேமரா உடன் வருகிறது. அதேபோல் இது புதிய ஏஎம்டி ரைசன் ப்ரோ மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப்பை ஏசர் தனது டிராவல்மேட் பி2 தொடரின் கீழ் இரண்டு புதிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் மடிக்கணினிகள் ஏஎம்டி ரைசன் ப்ரோ செயலிகளால் இயக்கப்படுகின்றன. அதேபோல் இதில் 720 பிக்சல் எச்டி வெப்கேமரா உடன் வருகிறது.

டிராவல்மேட் பி2 தொடர் லேப்டாப்

டிராவல்மேட் பி2 தொடர் லேப்டாப்

ஏசர் தனது டிராவல்மேட் பி2 தொடர் லேப்டாப்பில் ஏஎம்டி ரைசன் ப்ரோ செயலிகள் ஆதரவோடு வருகிறது. இந்த தொடரின் கீழ் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மடிக்கணினிகள் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த இரண்டு மாடலுமே விண்டோஸ் 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. அதேபோல் விண்டோஸ் 11 மேம்படுத்தல் அம்சத்தோடு வருகிறது.

15.6 இன்ச் ஏஎம்டி வேரியண்ட் வசதி

15.6 இன்ச் ஏஎம்டி வேரியண்ட் வசதி

ஏசர் டிராவல்மேட் பி2 சாதனமானது 15.6 இன்ச் ஏஎம்டி வேரியண்ட் வசதியை கொண்டுள்ளது. அதேபோல் ரைசன் 5 ப்ரோ வேரியண்ட் ஆனது இந்திய மதிப்புப்படி ரூ.55,100 என்ற விலையில் வரும் எனவும் ஏஎம்டி ரைசன் 7 ப்ரோ வேரியண்ட் ஆனது இந்திய மதிப்புப்படி ரூ.62,500 ஆகவும் வரும் என கூறப்படுகிறது. இந்த லேப்டாப் ஆனது பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது.

டிராவல்மேட் பி2 14இன்ச் லேப்டாப்

டிராவல்மேட் பி2 14இன்ச் லேப்டாப்

அமெரிக்காவின் ஏசர் வலைதளத்தின் மூலம் இந்த சாதனம் தற்போதே 15 இன்ச் லேப்டாப் கிடைக்கிறது. அதேபோல் 14 இன்ச் ஏசர் டிராவல்மேட் பி2 14இன்ச் லேப்டாப் ஆனது வருகிற ஜனவரி 2022 முதல் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. 15.6 இன்ச் டிராவல் மேட் பி2 முழு எச்டி வசதியோடு வருகிறது. மேலும் இந்த லேப்டாப் (1,290 × 1,080 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் இது 170 டிகிரி கோண பார்வை மற்றும் 16:9 விகித விகித காட்சியோடு வருகிறது. அதேபோல் இந்த லேப்டாப் 14 இன்ச் மாடலின் காட்சி விவரக்குறிப்புகள் இன்னும் விரிவாக வெளிப்படுத்தவில்லை.

15.6 இன்ச் டிராவல்மேட் லேப்டாப்

15.6 இன்ச் டிராவல்மேட் லேப்டாப்

அதேபோல் 14 இன்ச் டிராவல்மேட் பி214-41-ஜி2 ஏஎம்டி ரைசன் 5 ப்ரோ 5650யூ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 15.6 இன்ச் டிராவல்மேட் லேப்டாப் பி215-41-யூ 2ஐ ஏஎம்டி ரைசன் 5 ப்ரோ 5650 யூ மற்றும் ஏஎம்டி ரைசன் 7 ப்ரோ 5850 யூ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

இந்த இரண்டு சாதனங்களும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் இணைப்பு விருப்பங்களை பொருத்தவரை 3 யூஎஸ்பி டைப் ஏ போர்ட்கள், 1 யூஎஸ்பி டைப்சி போர்ட், 1 எச்டிஎம்ஐ, 1விஜிஏ, ஈதர்நெட் ஆதரவுகளோடு வருகிறது. முழு அளவிலான எஸ்டி கார்டு ரீடர் வசதியோடு வருகிறது.

12 மணி நேர ஆயுள்

12 மணி நேர ஆயுள்

மடிக்கணினிகளை பேட்டரி ஆயுள் பொருத்தவரை இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணி நேர ஆயுள் நீடிக்கும். அதேபோல் மடிக்கணினிகளை 65 வாட்ஸ் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். கூடுதல் அம்சங்களாக 720 பிக்சல் வீடியோ கேமரா, ஐஆர் கேமரா மற்றும் வாய்ஸ் அழைப்புகளுக்கான இரண்டு மைக்ரோபோன்கள் ஆதரவோடு வருகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Acer TravelMate P2 AMD Laptops Launched with 720P HD Webcam

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X