Home
News

ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் அறிமுகம்: மிரட்டலான கிராஃபிக்ஸ் கார்ட் உடன்- விலை தெரியுமா?

ஏசர் இந்தியாவில் என்விடியா ஜியி போர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 கிராஃபிக்ஸ் கார்ட் உடன் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏசர் நைட்ரோ 5 அமேசான் மூலம் ரூ.89,999 விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இது ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் அறிமுகம்: மிரட்டலான கிராஃபிக்ஸ் கார்ட்!

நைட்ரோ 5 10-வது ஜெனரல் இன்டெல் கோர் செயலியுடன் வருகிறது. இது ஏஏஏ தலைப்புகளுடன் எளிதாக விளையாடும் திறனுடன் அதிவேக கேமிங் அனுபவங்களுடன் வருகிறது. மடிக்கணினி ஆர்பிஜி-பேக்லிட் கீபோர்ட் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 கிராபிக்ஸ் அட்டை மற்றும் 32ஜிபி டிடிஆர் 4 ரேம் ஆகியவற்றுடன் வருகிறது.

எம் 2 பிசிஐ எஸ்எஸ்டிகளுக்கு இரண்டு இடங்கள் இந்த மடிக்கணினியில் கூல்பூஸ்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. நைட்ரோ 5 லேப்டாப் 15.6 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது விளையாட்டு முன்னிரிமை இதர்நெட் இ2600 எம்யூ-எம்ஐஎம்ஓ தொழில்நுட்பம் இன்டெல் வயர்லெஸ் வைஃபை உடன் வருகிறது.

பின்னடைவு இல்லாத பயனர் அனுவத்திற்கு முன்னுரிமைப்படுத்தப்பட்ட அலைவரிசை வழங்க இதர்நெட் விளையாட்டு, வீடியோ மற்றும் ஸ்ட்ரீம்களை கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களுக்கு வைஃபை 6, ப்ளூடூத் 5, யூஎஸ்பி ஜென் 2 போர்ட் ஆகியை இருக்கிறது.

மடிக்கணினியில் பிரத்யேக நைட்ரோசென்ஸ் விசையுடன் 4 ஆர்ஜிபி விசைப்பலகை உள்ளது. இது விரைவான இருப்பிடத்திற்கு டபிள்யூ ஏஎஸ்டி அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. 1.6 மிமீ பயன தூரத்தை கொண்டுள்ளன. நைட்ரோ ஏச்ர் கூல்பூஸ்ட் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இது வெப்பநிலை செயல்திறனுக்காக கணினி வெப்பநிலையை உகந்த மட்டத்தில் வைத்திருக்கிறது.

நைட்ரோசென்ஸ் மூலம் பனர்கள் கண்காணிப்பு அம்சத்தை நிலை நிறுத்தியுள்ளது. நைட்ரோசென்ஸ் ஹாட்ஸ்கின் தொடுதல் அணுகல், வெப்பநிலை, ஃபேன் வேகம்் உள்ளிட்ட பல உள்ளடக்கத்தை கொண்டுள்ளது.ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் மாடல் ஆனது 14-இன்ச் முழு எச்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டது, பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 82.73 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 15.95 மிமீ மெல்லிய சேஸ் ஆகியவற்றைக் அடிப்படையாக கொண்டு வெளிவந்தது இந்த சாதனம்.

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் சாதனம் AMD Ryzen 5 4500u பிராசஸர் வசதியுடன் ஆன்-போர்டு ரேடியான் கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்தது. ஏசர் ஸ்விப்ட் 3 இந்தியாவின் முதல் ஏஎம்டி ரைசன் 4000 சீரிஸ் மொபைல் செயலி மூலம் மடிக்கணினி இயக்கப்படுகிறது.

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் சாதனம் AMD Ryzen 5 4500u பிராசஸர் வசதியுடன் ஆன்-போர்டு ரேடியான் கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. ஏசர் ஸ்விப்ட் 3 இந்தியாவின் முதல் ஏஎம்டி ரைசன் 4000 சீரிஸ் மொபைல் செயலி மூலம் இயங்குகிறது. ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் எனப்படும் லேப்டாப் மாடல் 11 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது மற்றும் வேகமான சார்ஜிங் திறன்களை வழங்குகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 30நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 4மணி நேரம் வீடியோ பிளே பேக் நன்மையை வழங்குகிறது.

இந்த புதிய லேப்டாப் மாடல் விண்டோஸ் 10 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 2019, டி.டி.எஸ் ஆடியோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்பு இதில் உகந்த பாஸ், micro-speaker distortion தடுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் மாடலில் விண்டோஸ் ஹலோ கைரேகை ரீடர் போன்ற அம்சங்களும் உள்ளன. மேலும் இது வேக் ஆன் வாய்ஸ் (WoV) அம்சத்தைக் கொண்டுள்ளது, இது திரை முடக்கப்பட்டிருந்தாலும் பயனர்களுக்கு விண்டோஸ் 10 க்கான குரல் செயல்பாட்டை அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
Acer Launched its Nitro 5 Gaming Laptop with 15.6 inch Full HD Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X