பிக்குரு - சிறு தொழில் முனைவோர்க்கான சிறந்த தீர்வு.!

Written By:

ஏசர் இந்தியா, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு, டேலி சொல்யூஷன்ஸ் ஆகிய நறுவனங்கள் இணைந்து பிக்குரு-ஐ ஆரம்பித்துள்ளது, மேலும் சிறிய வியாபாரங்களுக்கான ஒரு சிறப்பு திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்குரு - சிறு தொழில் முனைவோர்க்கான சிறந்த தீர்வு.!

பிக்குரு பொருத்தவரை ஜிஎஸ்டி ரோல்-அவுட் மூலம் வணிகத் தேவைகள் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பரவலான அம்சங்களுடன் இணைந்திருப்பதாக, பொது செயலாளர் பிரவீன் கந்தெல்வால் தெரிவித்தார்.

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் வணிக மென்பொருள் ஏசர் மற்றும் டேலி சொல்யூஷன்ஸ் இஆர்பி9 போன்றவை, இவை கணிகளில் பயன்படுத்த முடியும். ஏசரின் ஜிஎஸ்டி தனிப்பயனாக்கப்பட்ட வரம்பில் கணினிகள் டேலி இன் மென்பொருளோடு இணக்கமாக உள்ளது. இவற்றின் மூலம் தற்போது சிறு தொழில் செய்ய வாய்ப்பு ஏறப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகர் சமூகம் தங்கள் வணிகத்தை வணிகப்படுத்தி ஜிஎஸ்டி முன்கூட்டியே நிறுவப்பட்ட டேலி போன்ற அம்சங்களை தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கூடுதலாக, டேலி-ன் கல்விக் கழகம், வணிகர்களுக்கான தீர்வுக்கு ஒரு சான்றிதழ் திட்டத்தை வழங்கும். என அறிவிக்கப்பட்டுள்ளது.Read more about:
English summary
Acer India CAIT and Tally Solutions launches BizGuru one-stop solution for small businesses : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot