Home
News

அள்ளிட்டு போங்க.. 43 இன்ச் பிரேம்லெஸ் ஸ்மார்ட் TV.. 57% தள்ளுபடி.. இதுவரை இல்லாத கம்மி விலையில்.. போனா வராது..

உங்கள் வீட்டில் இருக்கும் பழைய டிவியை (TV) தூக்கி போடுங்க. 57% சலுகை விலையுடன் (discount price) தற்போது மிகமிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் இந்த 43 இன்ச் டிஸ்பிளே டிவியை (43 inch smart TV) உங்கள் வீட்டில் வாங்கி உடனே மாட்டுங்க. இதுவரை இல்லாத அளவில், முதல் முறையாக இந்த புத்தம் புதிய பிராண்டட் ஸ்மார்ட் டிவி (new branded smart tv) மீது 57 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த பிராண்டின் ஸ்மார்ட் டிவி? இதன் அசல் விலை என்ன?

நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி (new smart TV) மாடல் ஏஸர் (Acer) பிராண்டில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் மிகவும் நம்பிக்கையான பிரேம்லெஸ் ஸ்மார்ட் டிவிகளை (frameless smart TV) வழங்கும் ஒரு நம்பகமான ஸ்மார்ட் டிவி பிராண்டாக Acer திகழ்கிறது. Acer பிராண்டின் கீழ் தாறுமாறான தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட் டிவியின் மாடல் எது? இதன் மீது கிடைக்கும் சலுகை எவ்வளவு?

அள்ளிட்டு போங்க.. 43 இன்ச் பிரேம்லெஸ் ஸ்மார்ட் TV.. 57% தள்ளுபடி..

அள்ளிட்டு போங்க.. 43 இன்ச் பிரேம்லெஸ் ஸ்மார்ட் TV மீது நேரடியா 57% தள்ளுபடி:

இந்த டிவியின் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விபரங்களை இப்போது பார்க்கலாம். ஏஸர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அதன் G சீரிஸ் வரிசையில் இருந்து வெளிவந்த மாடல் தான், ஏஸர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 (Acer G plus Series 43 inch Full HD LED Smart Google TV 2024) மாடல் டிவி.

இந்த புதிய ஏஸர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 (Acer G plus Series 43 inch Full HD LED Smart Google TV 2024) சாதனம் AR43FDGGR2841AD என்ற மாடல் எண்ணுடன் இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஆம், பிளிப்கார்ட் இந்தியா தளத்தில் தான் தற்போது இந்த Acer G plus Series 43 inch Smart TV 2024 ஸ்மார்ட் டிவி சாதனம் மீது 57% விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஸர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 (Acer G plus Series 43 inch Full HD LED Smart Google TV 2024):

இந்த Acer G Plus Series 43 Inch LED Smart TV சாதனம் ரூ. 44,999 என்ற அசல் விலையுடன் (MRP price) இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மீது பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை மீது 57 சதவீதம் நேரடியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிக்கு பிறகு, இந்த TV விலை ரூ. 18,999 ஆக குறைந்துள்ளது.

இந்த ரூ. 18,999 என்ற தள்ளுபடி விலையின் மேல் கூடுதல் தள்ளுபடியை எதிர்பார்க்கும் வடிக்கையாளர்களுக்காக பிளிப்கார்ட் இப்போது கூடுதல் சிறப்பு வங்கி சலுகையையும் (special bank offers) வழங்குகிறது. குறிப்பிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 முதல் துவங்கி ரூ. 1500 வரை கூடுதல் தள்ளுபடியை பெரும் வாய்ப்பும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டிற்கு பெரிய சைஸ் இல் மலிவு விலையில் புது வாங்க நினைத்தால், இந்த Tv சரியான தேர்வு.

Best Mobiles in India

English summary
Acer G plus Series 43 inch Full HD LED Smart Google TV 2024 Gets 57 Percent Special Discount On Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X