7000 ரூபாய்க்கு 32" இன்ச் Smart TV.. உங்க வீட்டுக்கு 3 டிவியா வாங்கி போடுங்க.. 1 வருட வாரண்டி.. 47% தள்ளுபடி..
ஏசர் (Acer) நிறுவனம் அதன் ஏசர் ஸ்மார்ட் டிவி (Acer Smart TV) வரிசையில், அறிமுகம் செய்த சாதனம் இப்போது வெறும் ரூ.7000 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி விற்பனை செய்யப்பட்டு வந்த விலையிலிருந்து 47% தள்ளுபடியை பெற்றுள்ளது.
ஏசர் ஸ்மார்ட் டிவி (Acer Smart TV): ஏசர் (Acer) நிறுவனம் அட்வான்ஸ்டு N சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்த புது ஸ்மார்ட் டிவி தான் இந்த ஏசர் 32" இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் (Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL) ஸ்மார்ட் டிவி சாதனம். இந்த ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL விலை என்ன?
நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மீது இப்போது அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி இப்போது அமேசான் இந்தியா (Amazon India) தளம் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அசல் விலை ரூ.14,999 ஆகும்.
ஆனால், இப்போது ஏசர் நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், சைலெண்டாக இந்த புதிய ஏசர் 32" இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் (Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL) சாதனத்தை வெறும் ரூ. 7,999 என்ற மிகவும் குறைந்த விலையில் இப்போது விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி சாதனம் 32" இன்ச் டிஸ்பிளே அளவுடன் வருகிறது.
ஏசர் 32" இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் (Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL) சாதனம் HD குவாலிட்டி உடன் 1366 x 768 பிக்சல்களுடன் திறம்பட செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த வீடியோ தரத்தை வழங்குகிறது. மறுபுறம் இது 24W கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது சிறந்த சரவுண்ட் சவுண்ட் ஆடியோ தரத்தை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட் டிவி தனிப்பட்ட டெஸ்க்டாப், லேப்டாப், செட் டாப் பாக்ஸ், ப்ளூ-ரே ஸ்பீக்கர்கள் மற்றும் கேமிங் கன்சோலை இணைக்க 3 HDMI (1.4 x 3) போர்ட் உடன் கூடிய அம்சத்தை ஆதரிக்கிறது. இதனை தொடர்ந்து இந்த ஸ்மார்ட் டிவி எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ்கள் மற்றும் USB சாதனங்களை இணைக்க உதவும் 2 USB போர்ட்களை கொண்டுள்ளது.
இதன் சிறப்பு என்று பார்க்கையில், ஃப்ரேம்லெஸ் டிசைன், A+ கிரேடு பேனல், டைனமிக் கான்ட்ராஸ்ட், டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன், HDMI, USB, ஃப்ரேம்லெஸ் டிசைன், A+ கிரேடு பேனல், டைனமிக் பிரைட்னஸ், இன்டெலிஜெண்ட் சிக்னல் கேலிபரேஷன் அம்சங்களை கொண்டுள்ளது. உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று நினைத்தால், உடனே இந்த டிவியை வாங்கிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








