அப்படி போடு: அமேசானில் பிரபல நிறுவனத்தின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி தள்ளுபடி.!
ஏசர் நிறுவனம் தொடர்ந்து அருமையான லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிரபலமான ஏசர் ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலுக்கு தான் தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தற்போது 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை இப்போது ரூ.11,999-க்கு வாங்க முடியும்.

இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ஆனது 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 178 டிகிரி வியூவிங் ஆங்கில் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
64-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி.
ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலில் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் தரமான ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.
ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலில் டூயல் பேண்ட் வைஃபைஇ புளூடூத்இ எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. அதேபோல் நெட்ஃபிக்ஸ்,பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி+ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








