பாதிக்கு பாதி விலையில் AC.. இப்போவே வாங்கி போடுங்க.. வெயில் காலத்துல இந்த சலுகை கிடைக்காது மக்களே..
ஏசி (AC) வாங்க வேண்டிய நேரம் வழக்கத்தை விட இந்த முறை நமக்கு சற்று முன்கூட்டியே கிடைத்துள்ளது போல தெரிகிறது. பாதிக்கு பாதி விலையில் புதிய AC சாதனங்களை வாங்க ஒரு அருமையான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. 53% வரையிலான நேரடி விலை டிஸ்கவுண்ட் (AC price discount) உடன் ஏர் கண்டிஷனர் வாங்கும் சிறப்பு விற்பனை கோலாகலமாக அமேசான் (Amazon) தளம் வழியாக துவங்கியுள்ளது. பல AC மாடல்கள் மீது பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் 7 பெஸ்ட் மாடல்களை (best AC) இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
குளிர் காலம் (winter) இப்போது படிப்படியாக குறைந்து, வெய்யிலின் (summer heat) தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தலை ஓங்க துவங்கியுள்ளது. வெயில் காலம் (summer) துவங்கும் முன்னரே ஏர் கண்டிஷனர் (Air Conditioner) விற்பனை இந்த வருடம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வெயில் காலத்தில் பாதிக்கு பாதி விலையில் ஏசி சாதனங்கள் (half price AC sale) மீது விலை தள்ளுபடி கிடைக்குமா என்பது சந்தேகமே.

பாதிக்கு பாதி விலையில் AC.. இப்போவே வாங்கி போடுங்க மக்களே:
ஆனால், இப்போது அமேசான் தளத்தில் கோடை காலத்திற்கு முன்பாக துவங்கப்பட்டுள்ள சிறப்பு AC விற்பனையில் (Amazon special AC sale 2025), 50% மேல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பையில் நீங்கள் இப்போது பிரீமியம் AC பிராண்டுகளான வோல்டஸ் (Voltas), எல்ஜி (LG), ஹிட்டாச்சி (Hitachi), கேரியர் (Carrier), ப்ளூ ஸ்டார் (Blue Star), ஹையர் (Haier), டைகின் (Daikin), மற்றும் வெர்பூல் (Whirlpool) நிறுவங்களின் AC-கள் வாங்க கிடைக்கின்றன.
இன்று முதல் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது. 37% முதல் 53% வரை விலை தள்ளுபடி செய்யப்பட்ட சிறந்த 7 ஏசி மாடல்களின் விபரங்கள் இதோ.
1. டைகின் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளட் ஏசி (Daikin 1.5 Ton 3 Star Inverter Split AC):
- அசல் விலை: ரூ. 58,990
- சலுகை: 37%
- சலுகை விலை: ரூ. 36,990
- எக்ஸ்ட்ரா சலுகை: ரூ. 2000 (வங்கி சலுகை)
2. ப்ளூ ஸ்டார் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (Blue Star 1.5 Ton 5 Star Inverter Split AC):
- மாடல்: IA518FLU, White
- அசல் விலை: ரூ. 70,000
- சலுகை: 44%
- சலுகை விலை: ரூ. 38,990
3. வெர்பூல் சுப்ரீம் கூல் எக்ஸ்பேண்ட் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (Whirlpool Supreme Cool Xpand 1.5 Ton 5 Star Inverter Split AC):
- அசல் விலை: ரூ. 71,900
- சலுகை: 47%
- சலுகை விலை: ரூ. 37,950
- எக்ஸ்ட்ரா சலுகை: ரூ. 2000 வரை (வங்கி சலுகை)
4. வோல்டஸ் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (Voltas 1.5 Ton 5 Star Inverter Split AC):
- அசல் விலை: ரூ. 75,990
- சலுகை: 48%
- சலுகை விலை: ரூ. 39,650
- எக்ஸ்ட்ரா சலுகை: ரூ. 2000 வரை (வங்கி ஆஃபர்)
5. கேரியர் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (Carrier 1.5 Ton 3 Star Inverter Split AC):
- மாடல்: R32, White
- அசல் விலை: ரூ. 67,790
- சலுகை: 48%
- சலுகை விலை: ரூ. 34,990
- எக்ஸ்ட்ரா சலுகை: ரூ. 2000 வரை (வங்கி ஆஃபர்)
6. வோல்டஸ் 1.5 டன் 3 ஸ்டார் ஃபிக்ஸடு ஸ்பீட் ஸ்ப்ளிட் ஏசி (Voltas 1.5 Ton 3 Star Fixed Speed Split AC):
- மாடல்: 183 Vectra Elegant
- அசல் விலை: ரூ. 67,999
- சலுகை: 50%
- சலுகை விலை: ரூ. 34,250
- எக்ஸ்ட்ரா சலுகை: ரூ. 2000 வரை (பேங்க் டிஸ்கவுண்ட்)
7. எல்ஜி 1.5 டன் 3 ஸ்டார் டூயல் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC):
- மாடல்: TS-Q18JNXE3, White
- அசல் விலை: ரூ. 78,990
- சலுகை: 53%
- சலுகை விலை: ரூ. 36,990
- எக்ஸ்ட்ரா சலுகை: ரூ. 2000 வரை (வங்கி தள்ளுபடி)
இந்த 7 மாடல் ஏசி சாதனங்களும் தற்போது அமேசான் தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. இந்த சலுகை விலைகள் எப்போது வரை கிடைக்குமெனத்தில் எந்தவிதமான உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை என்பதனால், உடனே முந்துவோருக்கு பாதிக்கு பாதி விலையில் AC வாங்க அருமையான வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கோடை காலத்தில் நிச்சயம் இந்த ஆண்டு டிமாண்ட் ஜாஸ்தியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதனால், முன்கூட்டியே திட்டமிட்டு குறைந்த விலையில் AC வாங்கிக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் மக்களே.


Click it and Unblock the Notifications








