பேய் பயந்தாங்கோளி - பாகம் 2..!

பேய் இருக்கோ இல்லயோ... ஆனா பேய்களை பற்றிய பயம் மட்டும், நம்ம எல்லோர்கிட்டயும் கண்டிப்பா இருக்கும்..!

"நானே பெரிய பேயு.. எனக்கு போட்டியா ஒரு பேயா..?!" என்று வெளிய பந்தாவா சுத்தினாலும், ராத்திரி நேரத்துல 'கரண்ட் கட்' ஆகும் போது, யாருமே இல்லாத இருட்டு ரோட்டுல நடக்கும் போது, நிசப்தமான தனி அறையில உட்காந்திருக்கும் போது... உள்ளுக்குள்ள 'கிலி' கிளம்புறத 'கன்ட்ரோல்' பண்றது கொஞ்சம் கஷ்டம்தான்..!

பேய் பயந்தாங்கோளி; "உள்ளேன் அய்யா..!"

அப்படியாக, நீங்க ரொம்ப 'தனியா' இருக்கீங்கனா... ப்ளீஸ்... இதோட கிளம்பிடுங்க..! அப்புறம் 'சம்பவம்' ஏதாச்சும் நடந்தா.. அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல.. சொல்லிப்புட்டேன் - பேய்கள் நம்மை 'பிடிக்கும்' - பேய்களை சிசி டிவி கேமிராக்கள் 'பிடிக்கும்' இதை போல...!

ப்ளீஸ்..!

ராத்திரி நேரத்துல வெளிய போக வேணாம்..!

ஹாலோ யாரு..?

சொல்லு... இல்லனா விழுந்தடிச்சு ஓடு..!

இதோ வருகிறேன்..!

பாத்துடுச்சி போல..!

'இது' தான் 'அது'..!

கதி கலங்க வைக்கும் வாக்கிங்..!

ஒன்னும் ஆகாது..!

ஏற்கனவே ஆவியா ஆகியாச்சி..!

யாரோ.. பின்னாடி..?!

இனி ஒருத்தரும் ராத்திரில லிஃப்ட் யூஸ் பண்ண மாட்டோம்..!

பவர்ஃபுல் பேய்..!

திண்டுக்கல் பூட்டு போட்டாலும் வேலைக்கு ஆகாது..!

இவள் தான் 'மாயா'..!

என்னமா அப்பிடியே போற..?!

சத்தியமா ஒன்னும் புரியல..!

இது பேயா..? இல்ல சூப்பர் ஹீரோவா..?!

என்னமோ இருக்கு..!

ரொம்ப லேட்.. முதல்லயே ஓடி இருக்கலாம்..!

 
Read more about:
English summary
Check out here some Abnormal Activities caught on CCTV camera.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X