பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு: கடைசி தேதி இதுதான்.!

|

பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது, குறிப்பாக கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு மேலும் அவகாசம் வழங்கியுள்ளது.

பான் ஆதார் எண் இணைப்புக்கான

குறிப்பாக பான் ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம், ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இப்போதுஅந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரப்பூரவமாக வருமான வரித்துறைஅறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. இது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசுஇந்த முடிவை எடுத்துள்ளது.

எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம்

எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம்

இரண்டாவது வழி 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க...

விண்வெளி வாசனையில் NASA உருவாக்கியுள்ள சென்ட்! உண்மையில் இது விண்வெளி வாசம் தானாம்!விண்வெளி வாசனையில் NASA உருவாக்கியுள்ள சென்ட்! உண்மையில் இது விண்வெளி வாசம் தானாம்!

 வருமான வரித்துறையின் வலைதளம்

வருமான வரித்துறையின் வலைதளம்

வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்

வழிமுறை-1
முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள்
(https://www.incometaxindiaefiling.gov.in)செல்ல வேணடும்.

வழிமுறை-2
அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3
அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

கிளிக் செய்தல் வேண்டு

வழிமுறை-4
பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக்
பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-5
அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு
ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை

எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க வழிமுறைகளைப் பார்ப்போம்.

BSNL ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து 4% தள்ளுபடியை பெறுவது எப்படி?BSNL ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து 4% தள்ளுபடியை பெறுவது எப்படி?

செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி

வழிமுறை-1
முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட
நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்.

வழிமுறை-2
அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதி இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல்வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Aadhar to PAN Car Linking Date Extended to March 31, 2021: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X