இனி ஆதார் தகவல்களில் திருத்தம் செய்வதற்கு ரூ.100 கட்டணம்.!

|

இந்தியா முழுவதும் அடையாளம் மற்றும் முகவரி ஆதார ஆவணங்களில் ஒன்றாக இருப்பாது ஆதார் அட்டையாகும். 12 இலக்க ஆதார் அடையாளத்தை சரிபார்ப்பு தளத்தை நிர்வகித்து வரும் நிறுவனமான யுஐடிஏஐ, தேவைப்பட்டால் புள்ளவிவரங்கள் அல்லது பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கான வழிமுறையை செய்துள்ளது.

(ஆதார் சேவா கேந்திரா) அல்லது வலைதளங்கள்

நீங்கள் ஆதார் பதிவு மையம் (ஆதார் சேவா கேந்திரா) அல்லது வலைதளங்கள் உதவியுடன் ஆதார் அடையாள அட்டையை புதிப்பித்து கொள்ளலாம், இதற்கான கட்டணணத்தை தற்பேது யுஐடிஏஐ நிர்ணயித்துள்ளது.

இனி ஆதார் தகவல்களில் திருத்தங்கள்

அதன்படி இனி ஆதார் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தனித்துவமான அடையான ஆணையம் (UIDAI) தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த தகவலை யு.ஐ.டி.ஏ.ஐ. ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் எ

இனி ஆன்லைனில் ஆதார் விவரங்களை திருத்தம் மேற்கொள்ள ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முகவரி திருத்தங்களுக்கு ரூ.50 கட்டணமும், பயோமெட்ரிக் திருத்தங்களுக்கு ரூ.100 இதுதவிர ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தங்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

64எம்பி ரியர் கேமரா: 48எம்பி செல்பீ கேமராவுடன் இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!64எம்பி ரியர் கேமரா: 48எம்பி செல்பீ கேமராவுடன் இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 புதுப்பிக்கும்போது பெயர்

குறிப்பாக ஆதாரை புதுப்பிக்கும்போது பெயர் மாற்றத்திற்கு அடையாளச் சாற்றுகளாக 32ஆவணங்கள், முகவரி ஆதாரித்திற்கு 45 ஆவணங்கள், பிறந்த தேதியை சரிபார்க்க 15 ஆவணங்களுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். பின்பு எந்தெந்த ஆவணங்கள் சமர்பிக்கப்படலாம் என்ற பட்டியலையும் யு.ஐ.டி.ஏ.ஐ முன்னதாக வெளியிட்டுள்ளது என்து குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய ஜெஃப் பெசோஸ்.! 200பில்லியன் டாலர்.!சொத்து மதிப்பில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய ஜெஃப் பெசோஸ்.! 200பில்லியன் டாலர்.!

தகவலின்படி எந்த ஆவணங்களும்

வெளிவந்த தகவலின்படி எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதாரில் சில மாற்றங்களைச் செய்யலாம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,மொபைல் எண், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் எந்த ஆவணமுமம் இல்லாமல் மாற்றப்படலாம். பின்பு பயோமெட்ரிக்ஸ் பாலினம் மற்றும் மின்னஞ்சல் ஐடியையும் விவரங்களை ஆவணம் இல்லாமல் புதுப்பிக்க இயலும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Aadhaar Update UIDAI Charges ₹100 To Update One Or Multiple Aadhaar Fields : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X