வீடியோ : மோடியை அற்புதமான முறையில் வரவேற்ற சுந்தர் பிச்சை..!
5 நாள் சுற்று பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்க தொழில்நுட்ப கூடாரமான 'சிலிக்கான் வேலி'க்கும் மோடி வருகை தர இருக்கிறார்.
அவரை வரவேற்கும் விதமாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை வரவேற்பு வீடியோ ஒன்றை யூட்யூப்பில் பதிவெற்றம் செய்துள்ளார். அதில் மோடியை வரவேற்பதில் கூகுள் நிறுவன ஊழியர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மட்டுமின்றி சிலிக்கான் வேலியே உற்சாகம் கொள்கிறது என்று மோடியை வரவேற்றுள்ளார்.

தமிழ் நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்ற போது நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும், அப்போது வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திப்போம் என்று சுந்தர் பிச்சை கூறியதும் குறிப்பிடத்தக்கது..!
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
For PM Modi From Google's Sundar Pichai, a Video Welcome. Read more about this in Tamil Gizbot.


Click it and Unblock the Notifications