Home
News

அண்டார்டிகாவில் ஏலியன் துகள்! சூரியகுடும்பம் பற்றிய நமது புரிதலுக்கு சவால்..

உண்மைதான். நீண்ட காலத்திற்கு முன்பு அழிந்த நட்சத்திரத்தின் வேற்றுகிரக சிதைவுகள் , அண்டார்டிகாவில் உள்ள சான்ட்ரிடிக் விண்கல்லின் உட்பகுதியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி மர்மங்கள் எப்படி பிரபஞ்சம் பற்றிய நமது கோட்பாடுகளை தொடர்ந்து மறு ஆய்வு செய்ய வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இந்த விசயத்தில் நமது சூரிய குடும்பத்தின் தொடக்கம் பற்றிய நமது கோட்பாடுகளை மறுஆய்வு செய்யவேண்டியுள்ளது. இதன் முடிவானது நமது கிரகத்தின் தெற்கே உள்ள தனிமை கண்டத்தில் கண்டெடுக்கப்பட்ட விண்மீன் குப்பையின் ஒரு சிறு துகளை அடிப்படையாக கொண்டது.

அண்டார்டிகாவில் ஏலியன் துகள்! சூரியகுடும்பம் பற்றி புரிதலுக்கு சவால்..

நீண்ட, நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு நட்சத்திரம் வெடித்து இறந்தபோது, அதன் ஸ்டார்டஸ்ட் எனும் விண்மீன் குப்பையின் சிறுதுகள் விண்வெளியில் ஒரு பாறையின் மீது விழுந்தது. அந்தப் பாறைத்துண்டு எப்படியோ பூமியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வேற்றுகிரக சிதைவுகள்

வேற்றுகிரக சிதைவுகள்

உண்மைதான். நீண்ட காலத்திற்கு முன்பு அழிந்த நட்சத்திரத்தின் வேற்றுகிரக சிதைவுகள் , அண்டார்டிகாவில் உள்ள சான்ட்ரிடிக் விண்கல்லின் உட்பகுதியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் நமது கிரகத்தின் சூரியன் பிறப்பதற்கு முன்பே இந்த அசல் நட்சத்திரம் நீண்ட அழிந்திருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்.

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

"நட்சத்திரங்கள் இருந்து கிடைக்கும் உண்மையான துகள்கள், அதிலும் நம் சூரியகுடும்பம் உருவாவதற்கு முன்பு உருவான துகள்கள், நமது சூரியகுடும்பம் எதன் மூலம் உருவானது இருந்து கட்டுமான என்ற நுண்ணறிவை நமக்கு கொடுக்கிறது. மேலும் இந்த துகள்கள் உருவான நேரத்தில் விண்மீன்கள் இருந்த சூழல் பற்றிய நேரடி தகவல்களையும் வழங்குகிறது" என்கிறார் இந்த ஆய்வுமுடிவுகளை வெளியிடப்பட்ட ஆய்வாளர் பியர் ஹேனகர்.

சூரியனும் சூரிய மண்டலமும்

சூரியனும் சூரிய மண்டலமும்

விண்மீன் குப்பையின் இந்த சிறிய துகள் - இன்னும் முழுமையாக வெளியாகாத விசயங்களான - பூமி எப்படி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது, நம் சூரியனும் சூரிய மண்டலமும் எவ்வாறு உருவாகின என்பதை பற்றி இன்னும் ஆச்சரியமான தகவல்கள் நமக்கு அளிக்கும்.

 ஒரு துகள் மட்டுமே உள்ளது

ஒரு துகள் மட்டுமே உள்ளது

எவ்வாறாயினும் அதன் பெயர் கூட நமக்கு தெரியும். அந்த துகளுக்கு LAP-149 என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நமது சூரிய மண்டலம் உருவாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்த ஒரு பழமையான நட்சத்திரத்திற்கான ஆதாரமாக இந்த ஒரு துகள் மட்டுமே உள்ளது என்கின்றனர்.

Best Mobiles in India

English summary
A Tiny 'Alien' Grain Found In Antarctica Is Challenging All We Know About The Solar System: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X