இந்த உள்ளாடை, நெசமாவே.. ரொம்ப ஸ்மார்ட் தான்ப்பா..!!

|

ஜப்பான் நாட்டு தயாரிப்பான இந்த உள்ளாடையானது, உங்கள் உடல் தோரணையை எப்போதும் சரியான முறையில் வைத்துக்கொள்ள உதவும் என்று கூறினால் நம்புவீர்களா..? - நம்பித்தான் ஆக வேண்டும்.

இந்த உள்ளாடையானது அப்படி என்ன தான் ஸ்மார்ட் சமாச்சாரங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பதை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

நோட்டிபிக்கேஷன் :

நோட்டிபிக்கேஷன் :

ஜப்பான் நாட்டு தயாரிப்பானஸ்மார்ட் உள்ளாடையை அணிந்து இருப்பவர் அமர்திருக்கும் தோரணை சரியில்லை என்றால், உடனே அவர் ஸ்மார்ட்போனுக்கு ஒரு நோட்டிபிக்கேஷன் அனுப்பி வைக்குமாம் இந்த உள்ளாடை..!

சென்சார் :

சென்சார் :

மோசமான நிலையில் அமர்ந்திருக்கும் தோரணையை, உள்ளாடையின் உள்ளே பொருத்தப்பட்டு இருக்கும் சென்சார் சாதனமானது கண்கானிக்கும்படியாக இந்த உள்ளாடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இழை தொழில்நுட்பம் :

இழை தொழில்நுட்பம் :

இழை தொழில்நுட்பம் (Fiber technology) ஆனது உள்ளாடை அணிந்திருப்பவர் நிலையில்லாமல் அமரும் போது கண்காணிக்கும் சென்சார்களுக்கு மிகவும் உதவும்.

இதயம் மற்றும் கலோரி :

இதயம் மற்றும் கலோரி :

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார் சாதனமானது இதயம் மற்றும் கலோரிகள் ஆகியவைகளையும் கண்காணிக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதவி :

உதவி :

இவ்வகை ஸ்மார்ட் உள்ளாடையானது மிகவும் வெப்பான பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்கிறது இதை தயாரித்த கண்ஸீ லிமிட் (Gunze Limited) நிறுவனம்.

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
A smart underwear to get that perfect body posture. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X