Home
News

சூப்பர் ஹீரோக்கள் 'செல்பீ' எடுத்தால் எப்படி இருக்கும்..?!!

By Muthuraj

சில விடயங்களுக்கு வயது வரம்பே கிடையாது..! இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் 'சின்னப்புள்ள தனத்திற்கு' மரணமே கிடையாது. ஒருவேளை நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தாமல் இருக்கலாம். அதற்காக நம்முள் குழந்தைத்தனம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

அப்படியாக, நமது வயதை மறக்க வைக்கும் பல விடயங்களில் கார்ட்டூன்களுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. அப்படியான கார்ட்டூன்கள் அதிலும் நமக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோக்கள் செல்பீ எடுத்தால் எப்படி எடுப்பார்கள்.? அது பார்க்க எப்படி இருக்கும்..? என்ற ஒரு அழகான கற்பனை தான் இந்த தொகுப்பு..!

சூப்பர் கேர்ள் :

சூப்பர் கேர்ள் :

பறந்து கொண்டே கண்ணாடி முன் ஒரு செல்பீ !

சூப்பர்மேன் :

சூப்பர்மேன் :

உலகை காப்பாற்றும் முன்பு ஒரு செல்பீ !

பேட்மேன் மற்றும் ராபின் :

பேட்மேன் மற்றும் ராபின் :

அவசரமாக ஒரு செல்பீ !

வொன்டர் வுமன் :

வொன்டர் வுமன் :

விளையாட்டுத்தனமாக ஒரு செல்பீ !

வில்லி :

வில்லி :

சில சமயம் அழகான வில்லிகளும் செல்பீ எடுப்பதுண்டு !

கேட் வுமன் :

கேட் வுமன் :

வித விதமாக மிரர் செல்பீ..!

பேட்கேர்ள் :

பேட்கேர்ள் :

புதிய டிரெண்டை உருவாக்கும் செல்பீக்கள் !

அக்வுவா மேன் :

அக்வுவா மேன் :

பீதியை கிளப்பும் செல்பீக்குள் புகுந்து நக்கல்..!

மிஸ். மார்வல் :

மிஸ். மார்வல் :

மிஸ் யூனிவர்ஸ் அளவிற்கு ஒரு செல்பீ !

வொன்டர் வுமன் :

வொன்டர் வுமன் :

சூப்பர் செல்பீயாகும் ஒரு சாதாரண செல்பீ..!

ஸ்பைடர் மேன் :

ஸ்பைடர் மேன் :

தன் வழக்கமான பாணியில் ஒரு செல்பீ !

பேட் கேர்ள் :

பேட் கேர்ள் :

தனது பைக் உடன் ஒரு செல்பீ !

 அவென்ஜர்ஸ் :

அவென்ஜர்ஸ் :

சூப்பர் ஹீரோ க்ரூப்பீ !!

சூப்பர்மேன் :

சூப்பர்மேன் :

ஒரு பூனைக்குட்டியை காப்பாற்றிய பின் ஒரு செல்பீ !

ஆல்ஃப்ரெட்:

ஆல்ஃப்ரெட்:

பேட்மேன் உடையை அணிந்து கொண்டு ஆல்ஃப்ரெட் !

டீன் டைட்டன் :

டீன் டைட்டன் :

'க்யூட்' க்ரூப்பீ !!

டெட்பூல் :

டெட்பூல் :

ரணகளத்தில் ஒரு செல்பீ !

ப்ளாஷ் மற்றும் சூப்பர்மேன் :

ப்ளாஷ் மற்றும் சூப்பர்மேன் :

யார் முதலில் என்ற ஓட்டத்தின் இடையே ஒரு செல்பீ !

ஹல்க் மற்றும் ஸ்பைடர் மேன் :

ஹல்க் மற்றும் ஸ்பைடர் மேன் :

ஹல்க்கை கட்டாயப்படுத்தி ஒரு செல்பீ !

டெட்பூல் மற்றும் ஸ்பைடர் மேன் :

டெட்பூல் மற்றும் ஸ்பைடர் மேன் :

மிகவும் கூல் ஆன செல்பீ !

மிஸ்.மார்வெல் மற்றும் வுல்வரின் :

மிஸ்.மார்வெல் மற்றும் வுல்வரின் :

அழகும் கோபமும் நிறைந்த ஒரு செல்பீ.!

பேட்மேன் மற்றும் ஜோக்கர் :

பேட்மேன் மற்றும் ஜோக்கர் :

இணைந்த பகையாளிகள் !

பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் :

பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் :

நம்புங்க நாங்கள் நண்பர்கள் !

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
A Selfie Taken By Superheroes Before Saving The World. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X