ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படும் புதிய ரோபோட் கண்டுபிடிப்பு

By Meganathan
|

என்டிடி டோகோமோ மற்றும் டாம்மி இணைந்து தயாரித்திருக்கும் புதிய ரோபோட் ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓஹனாஸ் என்றழைக்கப்படும் இந்த ரோபோட் குறித்து தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நிறுவனம்

நிறுவனம்

என்டிடி டோகோமோ என்பது ஜப்பானை சேர்ந்த தொலைதொடர்பு நிருவனமாகும், டாம்மி விளையாட்டு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

உரையாடல்

உரையாடல்

ஓஹனாஸ் ரோபோட் வாடிக்கையாளர்களுடன் உரையாடல்களை மேற்கொள்ளவதோடு உணவு, வெப்பநிலை, போன்றவற்றில் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும்.

பேச்சு

பேச்சு

குரல் மூலம் பதில் அளிக்க கூடிய ஊடாடும் ரோபோட் தான் ஓஹனாஸ்.

ப்ளூடூத்

ப்ளூடூத்

ஓஹனாஸ் ரோபோட் ஸ்மார்ட்போன்களுடன் ப்ளூடூத் மூலம் இணைந்து கொள்ளும்.

விற்பனை

விற்பனை

இந்த ரோபோட் சந்தையில் விற்பனைக்கு இந்தாண்டு அக்டோபர் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

விலை

சந்தையில் இந்த ரோபோட் விலை சுமார் $158 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the robot that can connect with smartphone by Bluetooth. This is interesting and you will like this

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X