பேஸ்புக் போஸ்ட்களுக்கு நிறைய லைக்ஸ் வேணுமா அப்ப இந்த ஆப் யூஸ் பன்னுங்க பாஸ்..

By Meganathan
|

சமூக வலைதளங்களில் உங்க போஸ்ட்களுக்கு போதிய அளவு லைக்ஸ் கிடைக்கவில்லையா, அப்ப இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பாருங்க. ப்ளேக் என்ற புதிய சமூக வலைதள நெட்வர்கிங் அப்ளிகேஷன் உங்க போஸ்ட் பிரபலமாக வழிவகுக்கும்.

பேஸ்புக் போஸ்ட்களுக்கு நிறைய லைக்ஸ் வேணுமா, இந்த ஆப் யூஸ் பன்னுங்க

லித்துவேனியா நாட்டை சேர்ந்த டீப் சீ மார்கெட்டிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆப் ஆன்டிராய்டு பயன்படுத்துவோருக்காக கூகுள் ப்ளே ஸ்டோரிலும் ஐஓஎஸ் பயன்படுத்துவோருக்காக ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கின்றது.

நண்பர்கள் வட்டாரத்தில் 4 பேர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் போது இந்த ஆப் பயனாளிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். இந்த போஸ்ட் பெறுபவர்கள் இதை வரவேற்று மேலும் நான்கு பேருக்கு அனுப்பலாம், அல்லது வரவேற்காமல் தடுக்கவும் செய்யலாம்.

இந்த போஸ்ட்களுக்கு கமென்ட் செய்யும் ஆப்ஷனும் இருக்கின்றது. உண்மையான போஸ்ட் மற்றும் கமென்ட்களை தவிற இதை பரப்பியவர்களின் போஸ்ட் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
A New App that makes your post trending. A new social networking app that allows you to decide what posts should go viral.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X