ராயல் என்பீல்ட் மூலம் கிராமத்திற்கே மின்சாரம் ஏற்பாடு செய்யும் ஹரிநாராயணன்.!

By Prakash
|

தற்போது விவசாயம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தொழில்களுக்கும் மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தமாட்டில் மிக அதிமாகத் தேவைப்படுகிறுது மின்சாரம்.

வீட்டில் மின் இணைப்பு இல்லாத ஒரு மனிதன் தன்னுடைய பைக்கைப் பயன்படுத்தி ஒரு முழு கிராமத்திற்க்கான மின்சாரம் தயாரிக்கிறார். அது எப்படி சாத்தியம் ஆகுமெனப் பார்ப்போம்.

மின்சாரம்:

மின்சாரம்:

மனிதன் தன் அன்றாட வேலைக்கு அதிகமாய் பயன்படுத்தக் கூடியது மின்சாரம். மின்சாரம் பொருத்தமாட்டில் நம் தினசரி வேலையை எளிமைப்படுத்திக் கொடுக்கிறது. மேலும் இதை நம்பித்தான் பல மக்களின் வருமாணம் இருக்கிறது.

நண்பன் திரைப்படம்:

நண்பன் திரைப்படம்:

நண்பன் திரைப்படம் மிக அருமையான திரைப்படம். மேலும் அதில் வரும் வைரஸ் இன்வெர்டர் நம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த திரைப்படத்தில் பெரும்பாலும் மின்சாரம் எப்படியெல்லாம் தயாரிக்கலாம் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

மின்சார உற்ப்பத்தி:

மின்சார உற்ப்பத்தி:

தற்போது மத்திய அரசு மின்சார உற்ப்பத்தி அதிகம் செய்ய பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பல திட்டங்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கின்றன. மேலும் நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு அதிகமாய் பயன்படுவது இந்த மின்சாரம்.

புல்லட்:

புல்லட்:

பெரும்பாலான இந்தியர்கள் அதிகம் விரும்புவது புல்லட். இவை இயக்குவதற்க்கு மிக அழகாக இருக்கும் மேலும் நீண்டதூரப் பயணத்திற்க்கு அதிகமாகப்பயன்படுவது இந்த புல்லட் பைக்தான்.

ஹரிநாரயணன்:

ஹரிநாரயணன்:

கேரளாநாடு பாலக்காடு மாவட்டம் கல்லாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஹரிநாரயணன். இவர் கேரளமாநில சாலைப்போக்குவரத்து கழகம் அரசுபேருந்து வாகன ஓட்டுநர் ஆக உள்ளார். தற்போது பைக்கைப் பயன்படுத்தி ஒரு முழு கிராமத்திற்க்கான மின்சாரம் தயாரித்துள்ளார். ஆனால்
கிராமத்திற்க்கே மின்சாரம் வழங்கும் ஹரிநாரயணன் வீட்டில் மின் இணைப்பு இல்லை எனத்தெரிவிக்கப்படுகிறது.

பயன்பாடுகள்:

பயன்பாடுகள்:

ஹரிநாரயணன் வைத்திருக்கும் புல்லட்பைக் 82வது மாடல் ஆகும். இதைப்பபய்படுத்தி மக்களுக்கு குடிநீர்த் தொட்டிகளை நிரப்புவதற்க்கும், வீடுகளை ஒளிரச் செய்வதற்க்கும் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு அவரது புல்லட் பைக் உதவியுள்ளது. ஹரிநாரயணன் மின்சார உற்பத்தி தவிர நீர்ப்பாசன திட்டங்களுக்கு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்திவருகிறார்.

புல்லட் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது எப்படி:

புல்லட் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது எப்படி:

புல்லட்-ல் உள்ள டைனமோவுடன் இணைந்த இயந்திரம் ஒன்றாக 24 வோல்ட் சக்தியை உற்பத்தி செய்ய முடியும். மேலும் நீர் உந்தப்படும்போது பேட்டரி 12 வோல்ட் வரை சேமிக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு அவரது வட்டராத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது. 3000 பவுண்ட் பரிசுத்தொகை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
A Man With No Power Connection at Home Generates Electricity; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X