Just In
- 29 min ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
- 1 hr ago
பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! இன்னும் 90 வினாடிகள் தான் மிச்சமா?
- 2 hrs ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 3 hrs ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
Don't Miss
- News
என்னங்க.. உண்டாயிருக்கேன்.. காரணம் யாருன்னு கேட்காதீங்க! கூலாக சொன்ன மனைவி.. பேஸ்புக்கில் பஞ்சாயத்து
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Movies
காலில் கட்டுடன் குஷ்பூ... என்னாச்சு என பதறிய ரசிகர்கள்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Sports
கே.எல்.ராகுலிடம் செய்த அதே தவறு.. 2வது டி20க்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை.. ஹர்திக் செய்வாரா??
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
கண்ணால புக்க ஸ்கேன் செய்யும் அதிசய மனிதன்!!!
நீங்க எத்தனையோ மனிதர்களை பார்திருப்பீர்கள் ஆனால் இவர்களை போல் ஒரு மனிதர்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கமாட்டிங்க பாஸ்.
ஆம், இந்த உலகின் உண்மையான சூப்பர் மேன்ஸ் என்றால் இவர்கள் தான் பாஸ்.
எந்திரன் ரஜினி மாதிரி ஒருத்தர் புக்ஸ் எல்லாதையும் கண்ணுலயே ஸ்கேன் பண்ணறார், இன்னொருத்தர் இரும்ப சாப்பிடறார், இதோ அது என்ன என்னனு நீங்களே பாருங்கள்...
Click Here For New Smartphones Gallery

உலகின் அதிசய மனிதர்கள்
இவர் தான் பாஸ் இரும்பு வாயாலேயே வளைக்கரவரு சில சமயம் சாப்பிடவும் செய்யறாரு.

உலகின் அதிசய மனிதர்கள்
இவர் புக்குல இருக்குற பேஜ 3 செகண்ட் பாத்தாருனா போதும் எந்த வாக்கியம் எங்க இருக்குன்னு கரேக்டா சொல்லுவாரு ஆனா இவரு இப்ப உயிரோட இல்லை.

உலகின் அதிசய மனிதர்கள்
இவர் 350 கிலோமிட்டர் நிக்காம ஓடிருக்காரு பாஸ் 5 ராத்திரி தூங்கமா ஓடிருக்காரு மனுசன்.

உலகின் அதிசய மனிதர்கள்
இவர் 1970 ல் இருந்து தூங்கவே இல்லையாம பாஸ் இவருக்கு என்ன தூக்க மாத்திரை கொடுத்தும் இவரை தூங்க வைக்கவே முடியலைன்னு சொல்றாங்க.

உலகின் அதிசய மனிதர்கள்
இவருக்கு ஸ்கேனிங் கண் பாஸ் நம்மள பாத்தாலே போதுமா நம்ம உடலில் என்ன வியாதி இருக்குன்னு கரெக்டா அம்மணி சொல்லிருவாங்க பாஸ், அதனால தினமும் இவங்க வீட்டுல பேஷன்ட் எண்ணிக்கை கூடிகிட்டே போகுதாம்.

உலகின் அதிசய மனிதர்கள்
இவருக்கு நம்ம ஊரு கேப்டன் விஜயகாந்த் கண் பாஸ் இவரால துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட்டின் அசைவை கூட கூர்மையாக பாக்க முடியுமாம் இவர் ஒரு வாள் சண்டை வீரர்.

உலகின் அதிசய மனிதர்கள்
இவரால் தண்ணீருக்குள் அதிவேமாக நீந்த முடியும் பாஸ் இதற்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் மேலும் இவர் 244 மீட்டரை வெறும் 4 நிமிடங்களில் தண்ணீருக்குள் கடந்து சாதனை படைத்தார்.

உலகின் அதிசய மனிதர்கள்
இவர் கடும் குளிர்ச்சியான ஐஸ் கட்டிகளில் எவ்வளவு நாட்கள் இருக்க சொன்னாலும் இருப்பார் இவர்தான் ஐஸ் மனிதர்.

உலகின் அதிசய மனிதர்கள்
இவர் ஒரு மொத்த நகரத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அதை அப்படியே ஓவியமாக வரைந்து விடுவார்.

உலகின் அதிசய மனிதர்கள்
இவர் ஒரு பேட்டரி மனிதர் பாஸ் இவரது உடலில் இருந்தே மொத்த வீட்டிற்க்கும் மின்சாரம் எடுக்கிறார் .
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470