ஐபோன்-5 மாதிரி மாடலை உருவாக்கும் ஆப்பிள் ரசிகர்!

|

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனை வெளியிட்டது அனைவரும் அறிந்த விஷயம். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகமாவதற்கும் முன்பு பல வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. சீனாவை சேர்ந்த ஒரு ஆப்பிள் ஐபோன்-5 ரசிகர் தனது சில மெல்லிய தகடுகளை கொண்டு ஒரு ஐபோன்-5 ஸ்மார்ட்போன் போன்ற ஒரு மாதிரி மாடலை உருவாக்கி இருக்கிறார்.

இங்கே அந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனை செய்த சில புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. ரெட்மான்டு பை வலைத்தளத்தில் இது பற்றி சில புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. சில மெட்டல் வகையினை கொண்டு ஐபோன்-5 மாதிரி மாடல் போன்ற ஒன்று உருவாக்கப்படும் காட்சியினை இங்கே பார்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X