'நோக்கு வர்மம்' பாணியில் புதிய கார்..!

|

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உங்கள் மனதை கொண்டு கார் ஒட்ட முடிந்தால் எப்படி இருக்கும்..?! இதோ இப்படி தான் இருக்கும் என்று கூறுகிறார்கள் சீன விஞ்ஞானிகள்..!

 'நோக்கு வர்மம்' பாணியில் புதிய கார்..!

நினைத்து பார்க்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கிறது அல்லவா..! வலது பக்கம் திரும்ப வேண்டும் என்றால், ஸ்டெயிரிங்கை பிடித்து வளைக்க வேண்டாம். 'வலது பக்கமாக திரும்ப வேண்டும்' என்று மனதில் நினைத்தால் போதும், கார் வலது பக்கம் திரும்பும்..!

ரஜினி முழுசா சிகெரட்டை விட்டாச்சி, நீங்க எப்போ..?!

 'நோக்கு வர்மம்' பாணியில் புதிய கார்..!

இப்படியாக மனத்தால் காட்டு படுத்தக் கூடிய ஒரு காரை வடிவமைத்துள்ளனர் சீன விஞ்ஞானிகள். இது தான் தொழில்நுட்ப புதுமையின் தற்போதைய உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம். ஸ்டெயிரிங் மற்றும் அக்சலரேட்டர் பயன்பாடே இல்லாத இந்த காரை, நான்காய் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞான குழு உருவாக்கியுள்ளது.

 'நோக்கு வர்மம்' பாணியில் புதிய கார்..!

இந்த கார் ஆனது 16 சென்சார்கள் கொண்ட ஹெட்-செட் ஒன்றால் கட்டுப்படுத்தபடுமாம், மூளையின் சிக்னல்களைப் பெற்று அதை டிரைவிங் கட்டளையாக இது மாற்றிக் கொள்ளுமாம். இந்த கார் மாற்று திறனாளிகளுக்கு அதிகம் உதவும் என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்..!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
A car controlled by mind developed by a research team from Nankai University in Tianji, was unveiled for the first time in China.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X