மின் கட்டணத்தை தடாலடியாக குறைக்க வழி செய்யும் தந்திரங்கள்.!

By Meganathan
|

அன்றாட வாழ்க்கையைச் சுலபமாக்கும் மின் சாதன கருவிகள் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் என்ற பெயரில் நம்மை கிறங்கடிக்கின்றன. பயன்படுத்தும் போது எவ்வித கவலையும் இல்லையென்றாலும் மின் கட்டணத்தை பார்த்ததும் கோபம் விண்ணை முட்டுகின்றது. கட்டணத்தைப் பார்த்து கோபமடைவதை விட மின் கட்டணத்தை சேமிக்கும் வழிமுறைகளில் ஈடுபடுவதே சிறந்ததாகும்.

திட்டம்

திட்டம்

முதலில் உங்களது மின் கருவிகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யுங்கள். அதாவது எந்தெந்த கருவிகளை எத்தனை மணி நேரம் எதற்காகப் பயன்படுத்துகின்றோம், என்பதை அறிந்து கொண்டாலே மின் சேமிப்பு துவங்கி விடும்.

விளக்கு

விளக்கு

தேவையில்லா நேரத்தில் செயல்பாட்டில் இருக்கும் மின் கருவிகளை உடனடியாக அணைத்து விடப் பழகி கொள்ளுங்கள். மின் கட்டணத்தைக் குறைக்க இந்தப் பழக்கம் மிகவும் முக்கியம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மின் கருவி

மின் கருவி

தேவையற்ற நேரத்தில் பயன்பாட்டில் இருக்கும் கருவிகளை அணைக்கத் துவங்கினால் அதிகளவு மின் பயன்பாட்டை குறைக்க முடியும் இதனால் மின் கட்டணம் தானாகக் குறையும்.

விளக்கு

விளக்கு

மின் விளக்குகளைத் தேவையில்லா நேரங்களில் ஆஃப் செய்ய வேண்டும். ஒரு மின் விளக்கையும் தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாம். ஆன் செய்த மின் விளக்கையும் பயன்பாடு முடிந்தவுடன் ஆஃப் செய்திடுங்கள்.

குளிர்

குளிர்

சில காலம் வெந்நீரைத் தவிர்த்து குளிர்ந்த நீரைப் பயன்படுத்துங்கள். தேவையில்லாமல் ஹீட்டர் பயன்படுத்தும் போது உங்களது மின் கட்டணமும் தானாகச் சூடாகக்கூடும்.

சார்ஜிங்

சார்ஜிங்

இரவு முழுக்க செல் போன்களை சார்ஜ் செய்வதை நிறுத்துங்கள். செல் போன்களை குறைந்த பேட்டரியுடன் நாள் முழுக்க பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

லாப்டாப்

லாப்டாப்

லாப்டாப் கருவிகளை பயன்படுத்தி முடித்தவுடன் ஆஃப் செய்து விடுங்கள். ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் அப்படியே மடித்து வைப்பதை நிறுத்தி விடுங்கள்.

மின்சாரம்

மின்சாரம்

நேரம் கிடைக்கும் போது மின்சாரம் தயாரிக்க நம் முன்னோர்கள் சந்தித்த கஷ்டங்களை நினைத்துப் பாருங்கள். மேலும் கடந்த மாதம் நீங்கள் செலுத்திய மின் கட்டணத்தையும் அதற்கு நீங்கள் செய்த தியாகத்தையும் நினைத்துப் பாருங்கள்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

இறுதியாக வீடு முழுக்க RR Kabels இன்ஸ்டால் செய்யுங்கள்.

வீடியோ

ஆர் ஆர் கேபெல்ஸ் குறித்த விளக்க வீடியோ.

Best Mobiles in India

English summary
9 Ways To Deal With A High Electricity Bill

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X