எவர் கண்களிலும் சிக்காத 9 'திகிலான' விக்கீபீடியா பக்கங்கள்.!

|

நமக்கு எதாவது சந்தேகம் என்றால், அல்லது எதைப்பற்றியாவது தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் கூகுள் செய்து தெரிந்துக்கொள்வோம் என்பது உண்மைதான் ஆனால் நம் கேள்விகளுக்கான பதில்களை வழங்குவது பெரும்பாலும் விக்கீப்பீடியா தானே தவிர கூகுள் அல்ல (கூகுள் ஒரு தேடுப்பொறி தளம் மட்டும் தான் ) என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.!ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.!

அப்படியாக மணிக்கணக்கில் விக்கீப்பீடியாவில் செலவு செய்பவர்கள் கண்களில் கூட படாத சில விசித்திரமான திகிலான விக்கீபீடியா பக்கங்கள் சில உள்ளன. அவைகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

09. கருணைக் கொலை ரோலர் கோஸ்டர் :

09. கருணைக் கொலை ரோலர் கோஸ்டர் :

கொலை செய்வதற்காகவே அறிவியல் கோட்பாடு உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டது தான் இந்த எதானுசியா ரோலர் கோஸ்டர் (Euthanasia Roller Coaster)..!

08. பகை வீடு :

08. பகை வீடு :

ஸ்பிட் ஹவுஸ் (Spite house) எனப்படும் இவ்வகை பகை வீடுகள் ஆனது அண்டை வீட்டுக்காரர்களை வெறுப்பேற்றவும் எரிச்சலை உண்டாக்கவும் வேண்டுமென்றே கட்டப்படும் வீடுகள் ஆகும்..!

7. சோவியத் விஞ்ஞானி :

7. சோவியத் விஞ்ஞானி :

இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று யாருமே கற்பனைக் கூட செய்து பார்த்திராத காலக்கட்டத்தில் உறுப்பு மாற்றும்தனை சாத்தியப்படுத்திய முன்னோடியான சோவியத் விஞ்ஞானியான விளாமிதிர் டிமிகொவ் (Vladimir Demikhov)..!

06. நுக்லியர் பாய் :

06. நுக்லியர் பாய் :

1994 ஆம் ஆண்டில் 14 வயதில் தனது வீட்டிற்குள்ளேயே அணு உலை ஒன்றை கட்டமைத்த, 'நுக்லியர் பாய் ஸ்கவுட்' மற்றும் 'ரேடியோஆக்டிவ் பாய் ஸ்கவுட்' என்றும் அழைக்கப்படும் டேவிட் ஹான் (Davis Haun)..!

05.   பட்டம் வாங்கிய விலங்குகளின் பட்டியல் :

05. பட்டம் வாங்கிய விலங்குகளின் பட்டியல் :

மோசடி செய்து டிப்ளோமோ பட்டம் வாங்கிய மிருகங்களின் பட்டியல்..!

04. கழிவறை பேப்பரின் திசை :

04. கழிவறை பேப்பரின் திசை :

ஆம். டாய் லெட் பேப்பர் திசையை பற்றி படிக்க, தெரிந்துக்கொள்ள 5000 வார்த்தைகள் கொண்ட கட்டுரை விக்கீப்பீடியாவில் இருக்கிறது.

03. பட்டியலின் பட்டியல் :

03. பட்டியலின் பட்டியல் :

என்னென்ன வகையிலான கட்டுரைகள் விக்கீப்பீடியாவில் இருக்கிறது என்பதை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தான் இந்த லிஸ்ட் ஒப் லிஸ்ட்ஸ் (List of Lists)

02. மரண புழுக்கள் :

02. மரண புழுக்கள் :

புழுக்களை கொண்டு மரண தண்டனை வழங்கும் பாரசீக மற்றும் கிரேக்க முறை பற்றிய அருவருப்பான விளக்கம்.

01. வாழைப்பழ சமக் கதிர் ஏற்பளவு :

01. வாழைப்பழ சமக் கதிர் ஏற்பளவு :

Banana Equivalent Dose (BED), அதாவது சராசரி அளவில் உள்ள வாழைப்பழம் ஒன்றினை சாப்பிடுவதால் பெறப்படும் கதிர் ஏற்பளவு பற்றிய விளக்கம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
9 of the Weirdest Wikipedia Pages We've Ever Seen. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X