ஆடம்பரம் காட்டும் டாப்-9 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

|

Bluetooth

Bluetooth

Bluetooth
Ear-Phone

Ear-Phone

Ear-Phone
ipad

ipad

ipad
iphone

iphone

iphone
Mac

Mac

Mac
Nintendo

Nintendo

Nintendo
Prjctr

Prjctr

Prjctr
tv1

tv1

tv1
watch1

watch1

watch1

நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பற்றி அறிந்திருப்போம். அதே போல் விலையுயர்ந்த கேட்ஜெட்களும் வெகு நுட்பமாக உருவாக்கப்படுகின்றன. இங்கே தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட டாப்-9 மின்னணு சாதனங்களை பற்றி பார்க்கலாம்.

கோல்டன் ஐபேட், நின்டின்டோ டபிள்யூii கன்ஸோல், ப்ளாட்டினம், மேக்புக் ஏர், ஐபோன் 3ஜிஎஸ் சுப்ரீம், சாப்பேர்டு வாட்சஸ் போன்ற பல புதிய படைப்புகளை இந்த தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் பார்க்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த புதிய மின்னணு சாதன பொருட்கள் நிச்சயம் பார்ப்பவர்களின் கண்களை கவரும் என்று கூறலாம்.

கண்களை கவரும் வண்ணமும், தொழில் நுட்பங்களுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மின்னணு சாதனங்களின் அழகான புகைப்படங்கள் இங்கே பகிர்ந்து

கொள்ளப்படுகின்றன.

இந்த செய்தியினை தெலுங்கிலும் படிக்கலாம்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X