Home
News

வோடபோன் 9ஜிபி இலவச டேட்டா அதிரடி ஆபர்.! ஜியோவிற்க்கு பதிலடி..!

வோடபோன் 9ஜிபி இலவச டேட்டா அதிரடியாக அறிவித்தது மேலும் இவை ஜியோவிற்க்கு மிகப்பெரிய பதிலடி..!

By Prakash

வோடபோன் பெரும்பாலும் இன்டர்நெட் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் மேலும் இதன் விளம்பரங்கள் அனைத்தும் மக்களை கவரும் வகையில் உள்ளது.

தற்போது வோடபோன் 4ஜி சேவையில் அதிகப்படியான முன்னேற்றங்களை கொன்டுவந்துள்ளது. அந்தவகையில் தற்போது வோடபோன் 9ஜிபி இலவச டேட்டா ஆபர் அதிரடியாக அறிவித்துள்ளது.

வோடபோன் நிறுவனம்;

வோடபோன் நிறுவனம்;

வோடபோன் நிறுவனம் தொடங்கி பல வருடங்கள் ஆகின்றன. மேலும் ஆரம்ப கால கட்டத்தில் அதிக மக்கள் வோடபோன் சிம்வாங்கி பயன்படுத்தினர். காரணம் இதன் சிக்னல் மிக சிறப்பாக இருக்கும். கிராமம் முதல் நகரம் வரை இதன் கால் அழைப்பு இணைப்புகள் வேகமாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ;

ரிலையன்ஸ் ஜியோ;

ரிலையன்ஸ் ஜியோ பொருத்தமாட்டில் பல இலவச ஆபர்களை அறிவித்துள்ளது. மேலும் தற்போது குறைந்தளவு கட்டனங்களை அறிவித்து இயங்கிக் கொண்டிருக்கிறது ஜியோ. அதுமட்டுமில்லாமல் மற்ற நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் இலவசங்கள் தரக்காரணமாக இருப்பது ரிலையன்ஸ் ஜியோநிறுவனம். தற்போது ஜியோ டேட்டா கட்டணம் 309 ருபாய் ஆக உள்ளது.

வோடபோன் சிறப்பு:

வோடபோன் சிறப்பு:

வோடபோன் உலகநாடுகள் முழுவதும் 200மில்லியன் வலுவான குடும்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க உள்ளது வோடபோன் நிறுவனம்.

   வோடபோன் கால் அழைப்புகள்:

வோடபோன் கால் அழைப்புகள்:

வோடபோன் கால் அழைப்புகள் பொருத்தமாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. மேலும் வோடபோன் சமீபத்தில் தினசரி அடிப்படையில் 45 நாடுகளில் 1எம்பி அளவில் உள்ளுர் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் இலவசமாக அறிவித்துள்ளது.

வோடபோன் இலவச டேட்டா ஆபர்:

வோடபோன் இலவச டேட்டா ஆபர்:

தற்போது வோடாபோன் 9ஜிபி இலவச டேட்டா ஆபர் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் இது எவ்வாறு பயன்படும் என்றால் மாதம் 3ஜிபி வீதம் மட்டுமே உபயோகிக்க முடியும். இவை ஜியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த டேட்டா ஆபர் அமைந்துள்ளது.

மேலும்படிக்க; அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்..!

மேலும்படிக்க; அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்..!

அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்..!

Best Mobiles in India

English summary
GB Free Data: Vodafone s Latest Offer In Response To Jio; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X