நெட்பிலிக்ஸ்-ல் சைக்காலாஜி பிரச்சனையை ஓரங்கட்ட உதவும் 9 ஆவணப்படங்கள்..!

|

வாழ்வின் ஒரு பகுதி மீதான புரிதலை பெறுவதற்க்குள், வாழ்க்கை தனது அடுத்த பகுதிக்குள் நுழைந்து விடும். இப்படியாக, கடைசிவரை 'கற்றல்' தான் வாழ்க்கை என்பது நிதர்சனம். இப்படியான 'இடியாப்ப சிக்கலுக்குள்' வாழ்க்கை ஓட்டுவதற்கு தெளிவான மனநிலை வேண்டும். எவ்வளவு பெரிய கில்லாடியாக இருந்தாலும் கூட, ஒரு கேள்விக்கு 7 பதில்களை கொடுத்தால் நிச்சயமாக குழப்பம் ஏற்படும் என்கிறார்கள் மனநிலை மருத்துவர்கள்.

அப்படியான மனநிலையை தெளிவாக வைத்துக் கொள்ளுவது எவ்வளவுக்கு எவ்வளவு சிரமமோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிமையாக அதை கற்றுக்கொள்ளவும் முடியும் - சிறப்பான சினிமாக்கள் மூலம்..!

நெட்பிலிக்ஸ்-ல் சைக்காலாஜி பிரச்சனையை ஓரங்கட்ட உதவும் 9 ஆவணப்படங்கள் !

அப்படியாக மனநிலைக்கும், வாழ்ககைக்கும் உதவும் சிறந்த 9 ஆவணப்படங்களை தற்போது வழங்கிக் கொண்டிருக்கிறது நெட்பிலிக்ஸ். அந்த 9 ஆவணப்படங்கள் சார்ந்த தொகுப்பே இது..!

01. ஃபெட் அப் :

01. ஃபெட் அப் :

உணவு மற்றும் உடற்பயிற்சி சார்ந்த ஆவணப்படம்.

02. டைனி :

02. டைனி :

வீடு சார்ந்த சமூக அழுத்தம் பற்றிய ஆவணப்படம்.

03. காஸ்மோஸ் :

03. காஸ்மோஸ் :

உலக அறிவியல் கோட்பாடுகள் ஆய்வு சார்ந்த ஆவணப்படம்.

04. ஃபாட், சிக் அண்ட் நியர்லி டெட் :

04. ஃபாட், சிக் அண்ட் நியர்லி டெட் :

குறுகிய காலத்தில் உடல் நலத்தை தேற்ற நினைப்பது சார்ந்த ஆவணப்படம்.

05. ஃபோர்க்ஸ் ஓவர் னைவிஸ் :

05. ஃபோர்க்ஸ் ஓவர் னைவிஸ் :

என்ன மாதிரியான உணவு உட்கொள்கிறோம் என்பது சார்ந்த ஆவணப்படம்.

06. கவ்ஸ்ப்ரஸி - தி ஸஸ்டெயின்பிலிட்டி சீக்ரெட் :

06. கவ்ஸ்ப்ரஸி - தி ஸஸ்டெயின்பிலிட்டி சீக்ரெட் :

இயற்கைக்கு சேதம் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் ரகசியங்கள் சார்ந்த ஆவணப்படம்.

07. இன் ப்ளேன் சைட் (In Flight Site) :

07. இன் ப்ளேன் சைட் (In Flight Site) :

9/11 தாக்குதல் சார்ந்த ஆவணப்படம்.

08. பம்ப் :

08. பம்ப் :

எண்ணெய் வள போதை சார்ந்த ஆவணப்படம்.

09. தி ஹூமன் எக்ஸ்ப்ரிமெண்ட் :

09. தி ஹூமன் எக்ஸ்ப்ரிமெண்ட் :

ன்றாட பொருட்களில் காணப்படுகின்றன மர்மமான ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் சார்ந்த ஆவணப்படம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>பிரபலங்களும், அவர்களின் சுவாரசியமான விசிட்டிங் கார்டுகளும்..!</strong>பிரபலங்களும், அவர்களின் சுவாரசியமான விசிட்டிங் கார்டுகளும்..!

<strong>டெக் தலைவலி வேண்டாம், இதை தெரிந்து கொள்ளுங்கள்.!!</strong>டெக் தலைவலி வேண்டாம், இதை தெரிந்து கொள்ளுங்கள்.!!

<strong>ட்ரூகாலரில் இருந்து உங்களது மொபைல் நம்பரை நீக்குவது எப்படி.??</strong>ட்ரூகாலரில் இருந்து உங்களது மொபைல் நம்பரை நீக்குவது எப்படி.??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
9 Documentaries Currently On Netflix That Will Change Your Life. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X