Home
News

84 நாட்கள் வேலிடிட்டி உடன் இவ்வளவு சலுகைகள் கிடைக்குதா? அசத்தும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். அதேபோல் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா நன்மைகளை வழங்கி வருகிறது இந்த ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது.

குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் ஜியோ நிறுவனத்தின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

84 நாட்கள் வேலிடிட்டி உடன் இவ்வளவு சலுகைகள் கிடைக்குதா? Jio திட்டங்கள்

ஜியோ ரூ.999 ப்ரிபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர 40ஜிபி போனஸ் டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே அதிக டேட்டா விரும்பும் பயனர்கள் இந்த ஜியோ ரூ.999 ப்ரிபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த ஜியோ ரூ.999 ப்ரிபெய்ட் திட்டத்தில் உள்ளன. இதுதவிர ரூ.999 திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

84 நாட்கள் வேலிடிட்டி உடன் இவ்வளவு சலுகைகள் கிடைக்குதா? Jio திட்டங்கள்

ஜியோ ரூ.789 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.739 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

84 நாட்கள் வேலிடிட்டி உடன் இவ்வளவு சலுகைகள் கிடைக்குதா? Jio திட்டங்கள்

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.395 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 1000 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
84 Days Validity Jio Prepaid plans that offer more benefits: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X