Home
News

அரை நாளில் எட்டு லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 2 கருவியினை கடந்த வாரம் வெளியிட்டது. அதற்குள் இந்த கருவி சீனாவில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றது என்று தான் கூற வேண்டும். அதிகபட்சமாக இந்நிறுவனம் அரை நாளில் அதாவது 12 மணி நேரத்தில் சுமார் 800,000 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கின்றது.

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இனி சாத்தியமே..!?

 அரை நாளில் எட்டு லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

ரெட்மி நோட் 2 மற்றும் ரெட்மி நோட் 2 ப்ரைம் கருவிகள் கடந்த வாரம் வெளியானது. 5.5 இன்ச் 1080பி ஃபுல் எச்டி ஸ்கிரீன், 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹெலியோஸ் எக்ஸ்1 பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : பாதுகாப்பு முக்கியம் மக்களே..!!

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு 3060 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருப்பதோடு 4ஜி எல்டிஈ, ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளமும் எம்ஐ யுஐ 7 யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi smartphone manufacturer has managed to sell a stunning 800,000 phones in just 12 hours.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X