வாட்ஸ்ஆப் குருந்தகவல்களை பாதுகாப்பது எப்படி

By Meganathan
|

வாட்ஸ்ஆப் செயலி பயன்படுத்தும் பலரும் முக்கியமான தகவல்களை அங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இவை பாதுகாக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அவைகளால் பெரிய ஆபத்து நேரிடலாம்.

அதனால் வாட்ஸ்ஆப் செயிலியில் இருக்கும் தகவல்களை பாசதுகாப்பாக வைப்பது அவசியமான ஒன்று. அந்த வகையில் அவைகளை பாதுகாப்பது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

லாக் வாட்ஸ்ஆப்

லாக் வாட்ஸ்ஆப்

முதலில் உங்களது வாட்ஸ்ஆப் செயலியை பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் போட்டோரோல்

வாட்ஸ்ஆப் போட்டோரோல்

ஐபோனில் போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ் - ப்ரைவஸி - போட்டோஸ் என்ற ஆப்ஷநை தேர்வு செய்து வாட்ஸ்ஆப் செயலியை டீசெலக்ட் செய்யுங்கள்.

ஆன்டிராய்டில் இதை மேற்கொள்ள ES File Explorer ஆப்ஷனிற்கு சென்று அனைத்து போட்டோ மற்றும் வீடியோ போல்டர்களுக்கு சென்று .nomedia என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கினால் போதுமானது.

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன்

வாட்ஸ்ஆப் செயலியில் லாஸ்ட் சீன் என்ற சேவையை நிறுத்த வாட்ஸ்ஆப் ப்ரோஃபைல் சென்று லாஸ்ட் சீன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

 ப்ரோபைல் படம்

ப்ரோபைல் படம்

வாட்ஸ்ஆப் ப்ரைவஸி மெனுவில் போட்டோ ஷேரிங் ஆப்ஷன் சென்று contacts only என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

ஸ்கேம்

ஸ்கேம்

வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை, ஒரு வேலை நீங்களாக உதவி குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் மட்டும் அதற்கான் பதில்கள் மின்னஞ்சல் மூலம் வரும், ஏனைய மின்னஞ்சல்களை கண்டு ஏமாராதீர்கள்

டீ ஆக்டிவேட்

டீ ஆக்டிவேட்

வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போன் ஒரு வேலை தொலைந்து விட்டால் உங்களது வாட்ஸ்ஆப் செயலியை உடனடியாக டீ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

தகவல்கள்

தகவல்கள்

முடிந்த வரை முக்கியமான தகவல்களை வாட்ஸ்ஆப் செயலியில் அனுப்புவதை தவிர்ப்பது நல்லது

லாக் அவுட்

லாக் அவுட்

வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தாத போது அதை லாக் அவுட் செய்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
8 ways to secure your personal chats in WhatsApp. Here are 8 ways to secure your personal chats in WhatsApp, these are easy and simple. Try these steps and and have your whatsapp protected.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X