ஆன்லைன் ஷாப்பிங் : அடடா.. கன்ட்ரோல் பண்ண முடியலயே..!

Written By:

ஒருபக்கம் ஆன்லைன் ஷாப்பிங் - நம் ஷாப்பிங் ஸ்டைலை முற்றிலுமாக மாற்றி விட, மறுபக்கம் ஏகப்பட்ட மனக் குழப்பங்களையும் நமக்கு தருகிறது என்பது தான் நிதர்சனம்..!

கடை கடையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டாலும் கூட அந்த ஷாப்பிங் பைத்தியம் மட்டும் அடங்கியதாய் தெரியவில்லை. அப்படியாக, 'ஆன்லைன் சேல்' (Online Sale) என்ற வார்த்தையை கேட்டதும் நாம் முதலில் செய்யும் 8 விடயங்களை பற்றிய 'உண்மை கலந்த நகைச்சுவையான' தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
08. பைத்தியம் :

08. பைத்தியம் :

ஷாப்பிங் பைத்தியத்தின் வேகம் கூடும்..!

07. மனக்குறிப்பு :

07. மனக்குறிப்பு :

என்னென்ன வாங்க வேண்டும் என்று மனம் யோசித்துக் கொண்டே இருக்கும்..!

06. திட்டம் :

06. திட்டம் :

சில சமயம் நமக்கு என்னவெல்லாம் தேவையில்லையோ அதையெல்லாம் வாங்க திட்டம் போடுவோம்..!

05. பொலம்பல் :

05. பொலம்பல் :

நமது மொபைல் எவ்வளவு பழையது என்று பொலம்பித் தள்ளுவோம் !

04. செக் அப் :

04. செக் அப் :

பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று செக் செய்வோம்..!

03. சந்தோசம் :

03. சந்தோசம் :

நல்லவேளை.. என்னிடம் கிரெடிட் கார்ட் இருக்கிறது என்று நினைத்து சந்தோசபபட்டுக் கொள்வோம்..!

02. ஆராய்ச்சி

02. ஆராய்ச்சி

எந்த ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விலை குறைவு என்று ஒரு ஆராய்ச்சியே நடத்துவோம்..!

01. நோய் :

01. நோய் :

ஆன்லைன் ஷாப்பிங் ஆஃபர் வந்துவிட்டால் போதும் எல்லோருக்கும் 'ஷாப்பாஹோலிக்' (Shopaholic) நோய் வந்து விடும்..!

மோசடி :

மோசடி :

ஆன்லைன் மோசடிகளை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஆன்லைன் ஷாப்பிங் : எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா..?!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
8 Things That Happen When You Hear The Word Online Sale. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot