கூகுள் திட்டமிட்டு வரும் 8 கனவு திட்டங்கள்

Written By:

கூகுள் நிறுவனத்திறக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை, நம் வாழ்க்கையை மாற்றியதில் இருந்து இன்று கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. தொழில்நுட்பங்களை பொருத்த வரை பல எல்லைகளை கடந்த கூகுள் இன்று மேற்கொண்டு வரும் சில கனவு திட்டங்களை பற்றி தான் இங்கு காண இருக்கிறோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கல்வி மையங்கள்

#1

சான் பிராசிஸ்கோ ஓடத்தில் கூகுள் கட்டி வரும் கட்டிங்கள் ஊடாடும் கல்வி மையங்களாக பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

எலக்ட்ரிக் டாட்டூ

#2

மொபைல் தொடர்பின் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் டாட்டூக்களை உருவாக்க கூகுள் திட்டமிட்டுள்ளது

கேஸ் ட்ராக்கிங் சிஸ்டம்

#3

இதன் மூலம் விளம்பரங்களை மக்கள் எத்தனை நேரம் பார்வையிடுகிறார்கள் என்று பார்க்க முடியும்

காற்றாலைகளை வாங்குவது

#4

லோவா பகுதியில் கூகுள் நிறுவனம் 114 மெகாவாட்ஸ் மின்சக்தியை வாங்கவுள்ளது

ரோபோட்

#5

இந்த ரோபோட் உங்களை போன்றே பதில் அளிக்க முடியும்

காப்புரிமை

#6

இதய சின்னத்தின் காப்புரிமையையும் கூகுள் வாங்கவுள்ளது

பிரம்பு

#7

இந்த பிரம்பில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, இதன் முழு நோக்கம் இன்னும் தெரியவில்லை

லூனார் எக்ஸ்

#8

நிலவுக்கு சென்று வீடியோ எடுத்து அனுப்பும் ரோபோட்டை அனுப்புபவருக்கு 30 மில்லியன் கொடுக்க இருக்கிறது கூகுள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
8 Strange Plans Google is currently working on
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot