Home
News

இந்தியர்களுக்கென சாம்சங் ஃபோரம் விழாவில் வெளியான 8 கருவிகள்

By Meganathan

தாய்லாந்தில் நடைபெற்று வரும் சாம்சங் ஃபோரம் விழாவில் கொரிய நிறுவனம் பல கருவிகளை வெளியிட்டுள்ளது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் இந்தியர்களுக்கென வெளியாகியிருக்கும் சாம்சங் கருவிகளை பாருங்கள்...

Samsung Galaxy A7

Samsung Galaxy A7

இதன் விலை ரூ.30,499
சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, டூயல் சிம், 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா ஆகியவை இடம் பெற்றிருக்கின்றது.

Samsung Galaxy Grand Prime 4G

Samsung Galaxy Grand Prime 4G

இதன் விலை ரூ.9,900
5 இன்ச் கியு எஹ்டி டிஸ்ப்ளே, 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Core Prime 4G

Samsung Galaxy Core Prime 4G

இதன் விலை ரூ. 9,900
4.5 இன்ச் WVGA PLS TFT LCD டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 8ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ளது.

 Samsung Galaxy J1 4G

Samsung Galaxy J1 4G

சாம்சங் கேலக்ஸி ஜெ1, 4.3 இன்ச் PLS TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளதோடு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 768 எம்பி ராம் கொண்டுள்ளது.

Samsung Galaxy Tab Active

Samsung Galaxy Tab Active

8 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் பிராசஸர் கொண்டிருப்பதோடு 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
8 Devices Launched for Indian Market at Samsung Forum 2015. Check out these 8 Devices Launched for Indian Market at Samsung Forum 2015.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X